மேலும் அறிய

டீக்கடைக்காரர் அடித்துக்கொலை; அடையாளம் காட்டாத மோப்ப நாய் - கம்பத்தில் பரபரப்பு..!

தேனி மாவட்டம் கம்பம் அருகே விவசாய தோட்டங்களுக்கு செல்லும் பாதையில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி ராயப்பன்பட்டி போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிழக்கு வீதியை சேர்ந்தவர் அழகுபகவதி (வயது 42). இவர் அங்குள்ள கருப்பசாமி கோவில் தெருவில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மீனா (35) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் இன்று காலை கருப்பசாமி கோவில் தெருவில் இருந்து விவசாய தோட்டங்களுக்கு செல்லும் பாதையில் அழகுபகவதி பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

எல்இடி பல்பு வாங்குவதில் ரூ.1 கோடி ஊழல்: 11 அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

டீக்கடைக்காரர் அடித்துக்கொலை; அடையாளம் காட்டாத மோப்ப நாய் - கம்பத்தில் பரபரப்பு..!

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, ராயப்பன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அழகுபகவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

TASMAC: டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை கொடுத்தால் 10 ரூபாய் கிடைக்கும் - எங்கு தெரியுமா..?

டீக்கடைக்காரர் அடித்துக்கொலை; அடையாளம் காட்டாத மோப்ப நாய் - கம்பத்தில் பரபரப்பு..!

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் மண்வெட்டியின் பிடிக்கட்டை கிடந்தது. அதனை போலீசார் பார்த்தபோது, அதில் ரத்தம் படிந்திருந்தது. இதனால் அழகுபகவதி மண்வெட்டி பிடியால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதற்கிடையே தேனியில் இருந்து கைரேகை நிபுணர் கொலை நடந்த இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தார். அதேபோல் மோப்பநாய்  வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

தேனி : “ அதிமுகவை ஒற்றத்தலைமையாக ஏற்க வாருங்கள்" ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

டீக்கடைக்காரர் அடித்துக்கொலை; அடையாளம் காட்டாத மோப்ப நாய் - கம்பத்தில் பரபரப்பு..!

அப்போது மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது. ஆனால் அது யாரையும் அடையாளம் காட்டவில்லை. இதனால் கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். டீக்கடைக்காரர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் காமயகவுண்டன்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
Embed widget