மேலும் அறிய

கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம்: சுடுகாட்டில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த ஒப்பந்தகாரர்!

பின்னர் அருகில் உள்ள பகுதிகளில் தேடிப்பார்த்த போது, சுடுகாடு ஒன்றில் கழுத்தறுபட்ட நிலையில் மஞ்சுநாதன் சடலாக கிடந்தார்.

சென்னை தாம்பரம் இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். 33 வயதான இவர், கட்டுமான ஒப்பந்தகாரர் பணி மேற்கொண்டு வருகிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 28 வயதான் திவ்யபாரதி  என்ற பெண்ணை திருமணம் செய்தார். பல இடங்களில் மஞ்சுநாதனின் கட்டுமானப்பணி நடந்து வந்துள்ளது. மணல், ஜல்லி, செங்கல், சிமெண்ட் என கட்டுமானப் பொருட்களில் விலை ஏற்றத்தால் கடந்த ஓராண்டாகவே தொழிலில் கடுமையான பாதிப்பை மஞ்சுநாதன் சந்தித்து வந்துள்ளார். 

விலை ஏற்றத்தால் கட்டுமானப்பணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு கீழ் பணியாற்று பணியாளர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியவில்லை என்றும், எடுத்த ஒப்பந்தத்தை விட கூடுதல் செலவாகி நஷ்டம் ஏற்படுவதாகவும் மனைவி மற்றும் உறவினர்களிடம் அடிக்கடி கூறி புலம்பி வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல பணிக்கு புறப்பட்ட மஞ்சுநாதன், இரவு ஆகும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி , குடும்பத்தாரிடம் விசயத்தை கூறியுள்ளார். பின்னர் அது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம்: சுடுகாட்டில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த ஒப்பந்தகாரர்!

இதைத் தொடர்ந்து சேலையூர் அருகே மப்பேடு பகுதியில் கட்டுமானப்பணி நடந்ததை அறிந்து அங்கு புறப்பட்டுச் சென்ற குடும்பத்தாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மஞ்சுநாதனின் பைக் மட்டும் தனியாக நின்றுள்ளது. அங்குள்ள பகுதி முழுக்க சுற்றிப் பார்த்தும் அவரை காணவில்லை. பின்னர் அருகில் உள்ள பகுதிகளில் தேடிப்பார்த்த போது, சுடுகாடு ஒன்றில் கழுத்தறுபட்ட நிலையில் மஞ்சுநாதன் சடலாக கிடந்தார். அருகிலேயே காகிதங்களை அறுக்கும் சிறிய கத்தியும் கிடந்தது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு விரைந்து வந்த சேலையூர் போலீசார் மஞ்சுநாதன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தொழில் நஷ்டம் காரணமாக மஞ்சுநாதன் தற்கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அவரை சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், உடற்கூறாய்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தா் ஒப்பந்தகாரர், தனது கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: Helplines Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours) State suicide prevention helpline – 104 (24 hours),iCall Pychosocial helpline – 022-25521111 

இன்றைய முக்கியச் செய்திகள் சில...

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
பட்டப்பகலில் அலறிய திருப்பூர்! கல்லூரி மாணவனை கொலை செய்த 16 வயது சிறுவன்! நடந்தது என்ன?
பட்டப்பகலில் அலறிய திருப்பூர்! கல்லூரி மாணவனை கொலை செய்த 16 வயது சிறுவன்! நடந்தது என்ன?
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் குண்டாஸ்... 68 தொட்ட கைது நடவடிக்கை...
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் குண்டாஸ்... 68 தொட்ட கைது நடவடிக்கை...

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget