மேலும் அறிய

கல்லூரிகளுக்கு இடையே கலாட்டா... டீஸ் செய்த மாணவர்கள்... மனமுடைந்து தற்கொலை செய்த மாணவன்!

பச்சையப்பாஸ் காலேஜ் பசங்க போட்ட உயிர் பிச்சையில் நான் வாழனுமா? அப்படியாப்பட்ட உயிர் எனக்கு தேவையில்லை’ என வாட்ஸ்-ஆப்பில் 14 நொடிகளுக்கான ஆடியோ வெளியிட்டு விட்டு குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் தன்னை கிண்டல் செய்ததால் மனம் உடைந்த மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவர் திருவள்ளூரில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சையப்பாஸ் கல்லூரிக்கும் மாநிலக் கல்லூரிக்கும் இடையே எப்போதும் முட்டல் போக்கு நிலவி வருவது தொடர்கதை. காவல்துறை தொடர்ந்து வலுவான நடவடிக்கைகள் மேற்கொண்டும் இந்த இரண்டு கல்லூரி மாணவர்களுக்கிடையிலான மோதல் கட்டுக்கடங்காமல் போய்வருகிறது. இதற்கிடையே மாநிலக் கல்லூரியில் முதலாம் ஆண்டு முதுகலை வரலாறு படிக்கும் குமார் என்கிற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அரக்கோணத்தைச் சேர்ந்த அவர் தனது தற்கொலைக்கு முன்பு பதிவு செய்துள்ள ஆடியோவில் , ‘பச்சையப்பாஸ் மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் நான் வாழனுமா?’ என அழுதபடியே பதிவு செய்துள்ளார்.’ பச்சையப்பாஸ் காலேஜ் பசங்க போட்ட உயிர் பிச்சையில் நான் வாழனுமா? அப்படியாப்பட்ட உயிர் எனக்கு தேவையில்லை’ என வாட்ஸ்-ஆப்பில் 14 நொடிகளுக்கான ஆடியோ வெளியிட்டு விட்டு குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரிகளுக்கு இடையே கலாட்டா... டீஸ் செய்த மாணவர்கள்... மனமுடைந்து தற்கொலை செய்த மாணவன்!

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சில குமாரை திருநின்றவூர் பகுதியில் அவரை பிடித்து சென்று கேலி செய்து அடித்து அவமானம் செய்ததால் ரயில் முன் பாய்ந்து குமார் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.தனது வாட்சப் ஸ்டேட்டஸ் பகுதியில் இறுதியாகத் தனது தாயுடனான புகைப்படத்தைப் பதிவு செய்துள்ள அவர், ‘ஸாரி அம்மா’ என அவரிடம் தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு மன்னிப்பு கேட்டுள்ளார். மாநிலக்கல்லூரி மாணவர் இறந்ததை அடுத்து சக மாணவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருவள்ளூர் காவல்துறை மாணவர் மரணம் குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

இந்த இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையேதான் பஸ்டே கலவரங்கள் அடிக்கடி தலைதூக்கும்.ஒரு சில கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரயில் மற்றும் பஸ்களில் ரூட் தல யார் என்பதில் கடுமையான போட்டி நிலவும். இதனை தடுக்க ஆண்டுதோறும், மாதந்தோறும் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஆங்காங்கே இதுபோன்ற தகராறுகள் நடைபெற்று வருகிறது.

அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே அண்மையில் மாணவர் ஒருவர் பைக்குடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு பைக்கில் அங்கு வந்த ஒரு மாணவன், ரூட் தலபிரச்சனை தொடர்பாக இவருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர். இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதை பார்த்த அரும்பாக்கம் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அங்கு திரண்டு தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு கல்லூரி மாணவனை தாக்கினர்.

இதனால், அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. தகவலறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பியோடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று 2 பேரை மடக்கி பிடித்து. காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Muttukadu Boat House : முட்டுக்காடு SUMMER SPECIAL 1 DAY PLAN-க்கு ரெடியா? இவ்வளவு OFFER இருக்கா?Suchitra interview  : ”ஐஸ்வர்யா நல்ல அம்மாவா? என் சப்போர்ட் தனுஷூக்கு தான்” பகீர் கிளப்பிய சுச்சிGV Prakash Saindhavi Divorce : ”ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்”  எமோஷனலான GV, சைந்தவிVenkatesh Bhat : SUN TV vs VIJAY TV வெங்கடேஷ் பட் பதிலடி போட்டியில் முந்துவது யார்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Cow Theft:
"பீப் கடைக்கு " மாடுகளை திருடிய பார்ட் டைம் திருடர்கள் ..! ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ் ..!
Embed widget