மேலும் அறிய

Delhi : போதை கொடுத்தாங்க.. நிர்வாணமாக இருவர்.. டெல்லி மசாஜ் பார்லரில் சிக்கிய பெண்!

டெல்லியில் உள்ள மசாஜ் பார்லர்களுக்கு உரிய விதிமுறைகளை வழங்கவும், விதிகளை கடுமையாக்கவும் போலீசார் யோசித்து வருகின்றனர்.

மசாஜ் பார்லர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்த கும்பலை டெல்லி போலிசார் கைது செய்துள்ளனர். பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்ட 27 வயது பெண் ஒருவரையும் போலீசார் மீட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது. புகாரின்படி வட டெல்லியில் உள்ள ஒரு மசாஜ் பார்லரில் பாலியல் தொழில் நடப்பதாகவும் அங்கு 27 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸ் தனிப்படை உடனடியாக சம்பட இடத்துக்கு விரைந்து அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அதில் 27 வயது பெண் மீட்கப்பட்டார்.

என்ன நடந்தது எனத் தெரிவித்த மீட்கப்பட்ட அப்பெண், தனக்கு கொஞ்சம் போதை கொடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகு தான் சுயநினைவை இழக்க ஆரம்பித்ததாகவும் அந்த பெண் தெரிவித்தார். பின்னர், அறைக்குள் இருவர் நிர்வாணமாக இருந்ததாகவும் அவர்கள் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார். இந்த விவகாரத்துக்கு பிறகு உரிய நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டுமென டெல்லி போலீசுக்கு காவல் ஆணையர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்தும் அங்கு மீட்கப்பட்ட பெண்கள் குறித்தும் உரிய விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி பணம் பறித்த மோசடி நபர் கைது..

Delhi : போதை கொடுத்தாங்க.. நிர்வாணமாக இருவர்.. டெல்லி மசாஜ் பார்லரில் சிக்கிய பெண்!

இந்த விவகாரத்துக்கு பிறகு மசாஜ் பார்லர்களின் லைசென்ஸ் குறித்து உரிய கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மசாஜ் பார்லருக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். மேலும் டெல்லியில் உள்ள மசாஜ் பார்லர்களுக்கு உரிய விதிமுறைகளை வழங்கவும், விதிகளை கடுமையாக்கவும் போலீசார் யோசித்து வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த போலீசார் ஒருவர், மசாஜ் பார்லர்களில் நடக்கும் பாலியல் தொழில்கள் குறித்து தொடர்ந்து புகார்களை எழுப்பிகொண்டே இருக்கிறோம். டெல்லியில் மசாஜ் பார்லர்களில் நடக்கும் பல பாலியல் தொழில் குழுக்களை கண்டுபிடித்துள்ளோம். ஆனாலும் இது தொடர்கதையாகவே இருக்கிறது. இன்னமும் ஆயிரக்கணக்கான மசாஜ் பார்லர்கள் சட்ட விரோதமாக இந்த தொழிலை செய்து வருகின்றன. விதிகளை கடுமையாக்கினால்தான் இதனை தடுக்க முடியும் என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
பட்டப்பகலில் அலறிய திருப்பூர்! கல்லூரி மாணவனை கொலை செய்த 16 வயது சிறுவன்! நடந்தது என்ன?
பட்டப்பகலில் அலறிய திருப்பூர்! கல்லூரி மாணவனை கொலை செய்த 16 வயது சிறுவன்! நடந்தது என்ன?
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget