மேலும் அறிய

Raj Kamal - Latha Rao: பிரபல சின்னத்திரை தம்பதி வீட்டில் விலை உயர்ந்த டிவி திருட்டு! என்ன நடந்தது?

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 தொடங்கி, பல நாடகங்களில் நடித்து கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் பரிச்சயமான தம்பதியாக வலம் வருபவர்கள் ராஜ்கமல் - லதா ராவ் தம்பதி.

பிரபல சின்னத்திரை தம்பதியான லதாராவ் - ராஜ்குமார் தம்பதியின் வீட்டில் திருட்டு நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 தொடங்கி, பல நாடகங்களில் நடித்து கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் பரிச்சயமான தம்பதியாக வலம் வருபவர்கள் ராஜ்கமல் - லதா ராவ் தம்பதி.

இவர்கள் வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த தொலைக்காட்சியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடியுள்ளனர். இந்நிலையில் ராஜ் கமல் - லதா ராவ் தம்பதி அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிந்து பைரவி தொடரின் தொடர்ச்சியாக வெளிவந்த சஹானா என்ற தொடரில் தன் தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கியவர் ராஜ்கமல்.  தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள ராஜ் கமல், சண்டிக்குதிரை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 

அதேபோல் இவரது மனைவி லதா ராவ் சின்னத்திரையில் அப்பா, திருமதி செல்வம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமானவர். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் இணைந்து ரியல் ஜோடியாக விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமாகினர். மேலும் தில்லாலங்கடி, நிமிர்ந்து  நில் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது வீட்டில் திருட்டு நடைபெற்ற சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மதுரவாயில் பகுதியில் வீடு ஒன்றை வாங்கி படப்பிடிப்புக்காக இவர்கள் உபயோகித்து வரும் நிலையில், நேற்று முன் தினம் இவர்களது வீட்டின் பின் பக்க பூட்டை உடைத்து 65 இன்ச் தொலைக்காட்சியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இதனையடுத்து ராஜ்கமல் - லதா ராவ் தம்பதி மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget