மேலும் அறிய

Kaaka Thoppu Balaji : காக்கா தோப்பு பாலாஜி கைது : தப்பிக்க முயற்சித்தபோது கீழே விழுந்து கை, கால்களில் காயம்

விரட்டி பிடிக்கும்போது பிரபல வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி கீழே விழுந்து கை, கால்களில் காயம் ஏற்பட்டது!

சென்னை ஆர்.கே நகர் வைத்தியநாதன் மேம்பாலத்துக்கு அடியில், இன்று காலை 4 மணிக்கு காக்கா தோப்பு பாலாஜி H6 காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 

இன்று காலை 4 மணியளவில் வைத்தியநாதன் மேம்பாலம் அடியில், ஆயில் பைப்லைன் அருகில் இரண்டு பேர் ஒரு மூட்டையை வைத்துக்கொண்டு இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. வந்தவுடனே காவல்துறையினர், அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். காவல்துறையை பார்த்தவுடன் இருவரும் ஓட்டம் பிடித்தனர். காவலர்கள் அவர்களை விரட்டி பிடிக்கும்போது பிரபல வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்று காவல்துறைக்கு தெரியவந்தது.

காக்கா தோப்பு பாலாஜி விரட்டி பிடிக்கும்போது கீழே விழுந்து வலது காலிலும், வலது கையிலும் சிறிது காயம் ஏற்பட்டது அவர் கையிலிருந்து 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து காக்கா தோப்பு பாலாஜி, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு காவல்துறையினரால் சேர்க்கப்பட்டது. பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி, அவர் மேல் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்ந்து இன்று H6 காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் கொடூரக் கொலை - போலீஸ் குவிப்பு!
நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் கொடூரக் கொலை - போலீஸ் குவிப்பு!
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
என் காதலிக்கு ஆபாச மெசேஜா ? – மது ஊற்றிக் கொடுத்து நண்பனை கொன்று கிணற்றில் வீசிய காதலன்
என் காதலிக்கு ஆபாச மெசேஜா ? – மது ஊற்றிக் கொடுத்து நண்பனை கொன்று கிணற்றில் வீசிய காதலன்
"Please Help Me" — தங்கை அனுப்பிய லைவ் லொகேஷன் - அதிரடி காட்டிய போலீசார்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
Vadapalani Poonamallee metro train : வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ.! இந்த ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் நிற்காது.? பயணிகளுக்கு ஷாக் நியூஸ்
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ.! இந்த ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் நிற்காது.? பயணிகளுக்கு ஷாக் நியூஸ்
Virat -Anushka: கோலி-அனுஷ்காவின் ஒரே ஆர்டர்..! ரூ.18 லட்சம் கடனை அடைத்து, 4 கிளைகளை தொடங்கிய ஓட்டல்கார்
கோலி-அனுஷ்காவின் ஒரே ஆர்டர்..! ரூ.18 லட்சம் கடனை அடைத்து, 4 கிளைகளை தொடங்கிய ஓட்டல்கார்
Kolathur Market: ஸ்டாலின் பார்த்து பார்த்து கட்டிய வர்த்தக மையத்திற்கு மூடு விழா..! ரூ.53 கோடி வீணா? வசதிகள் எங்கே?
ஸ்டாலின் பார்த்து பார்த்து கட்டிய வர்த்தக மையத்திற்கு மூடு விழா..! ரூ.53 கோடி வீணா? வசதிகள் எங்கே?
சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ
சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ..
Free Bicycle Scheme : பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?
TN Weather News: இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget