மேலும் அறிய

ரேடியாலஜி பெண்ணை லாட்ஜூக்கு அழைத்து சென்று பல முறை டாக்டர் செய்த லீலை..!

குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் தன்னை புகைப்படம் எடுத்ததாகவும் அந்த பெண் கூறினார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் கதிரியக்க நிபுணராக வேலை பெண்ணை ஜூனியர் டாக்டர் கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முடிவே இல்லை என்றே தோன்றுகிறது. மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையைச் சேர்ந்த பெண் கதிரியக்க நிபுணர், உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜூனியர் டாக்டரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் படிக்க: Hyderabad Crime News: மருமகனுடன் உடலுறவு - வீடியோ எடுத்து மிரட்டிய அத்தை போக்சோவில் கைது! அப்போ மருமகன் வயது..?

திருமணத்தை காரணம் காட்டி டாக்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப்பெண் குற்றம் சாட்டினார். பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பிறகு, கதிரியக்க நிபுணரை திருமணம் செய்ய டாக்டர் மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை, பாதிக்கப்பட்ட பெண் நவுச்சண்டி காவல் நிலையத்தில் டாக்டருக்கு எதிராக புகார் அளித்தார்.

அவரது உறவினர்களில் ஒருவர் மீரட் மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் டாக்டராக இருப்பதாகவும், இருவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் என்றும் தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்ததாகவும் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். மேலும் படிக்க: பெண் பத்திரிகையாளர் முன் ஓலா டிரைவர் சுய இன்பம் - நகரத்தில் நரக சம்பவம்..!

மேலும், திருமணத்தை காரணம் காட்டி டாக்டர் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறிய பெண், டாக்டர் தன்னை நகரத்தில் உள்ள பல ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்றும் கூறினார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் தன்னை புகைப்படம் எடுத்ததாகவும் அந்த பெண் கூறினார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படிக்க: ஜீன்ஸ் ஐஸ்வர்யாராய் என நினைப்பு - ‛நானே அக்கா; நானே தங்கை’ : ஃபேஸ்புக்கில் கவர்ச்சியாக பேசி மோசடி செய்த பெண்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
TN Congress New Leader: IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.? ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.. ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
ஏமாந்து போன இளம்பெண்.. WFH வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பலின் பலே டெக்னிக்
"நல்ல சம்பளம் வாங்கி தரோம்" WFH வேலை வாங்கி தருவதாக மோசடி.. 15 லட்சம் அபேஸ்! 
Embed widget