மேலும் அறிய

பைக் பார்க்கிங் பிரச்சினை: இளைஞர் கொடூர கொலை; 3 பேர் கைது!

பைக் நிறுத்துவதில் முதல் நாள் ஏற்பட்ட தகராறு, மறுநாள் கொலையில் முடிந்தது.

பைக் என்பது தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக மாறிவிட்டது. பல்வேறு இடங்களில் பெற்றோர்களை தொந்தரவு செய்து பல்வேறு வகையான விலை உயர்ந்த பைக்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர் தற்போதைய இளைஞர்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கரூர் அருகே பைக் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் அரிவாளால் ஒருவரை வெட்டி பழிதீர்த்து உள்ளனர்.

லாலாப்பேட்டை மேட்டுமகாதானபுரத்தை சேர்ந்தவர் அருகே கதிர்வேல் மகன் அருண்குமார் (23). இவர் நேற்று முன்தினம் தனது பைக்கை சாலையின் ஓரத்தில் நிறுத்தி உள்ளார். அப்போது நந்தன் கோட்டையை சேர்ந்த அண்ணாவி மகன்கள் பெரியசாமி (27), வினோத் (24), கீழசிந்தலவாடியை சேர்ந்த காத்தவராயன் மகன் ஆனந்தன் (23) ஆகிய 3 பேரும் பைக்கில் அந்த பகுதியின் வழியாக வந்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக் குறித்து தட்டி கேட்டதில் அருண்குமாருடன் தகராறு ஏற்பட்டது. 

பைக் பார்க்கிங் பிரச்சினை: இளைஞர் கொடூர கொலை; 3 பேர் கைது!

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அருண்குமார் தனது நண்பர்களுடன் பைக்கில் நேற்று இரவு கீழ சிந்தலவாடிக்கு வந்துள்ளார். அப்போது அருண்குமாரை பெரியசாமி பார்த்துள்ளார். இதையடுத்து கோபமடைந்த அவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அருண் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார்.

சம்பவ இடத்திலேயே அருண்குமார் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த லாலாப் பேட்டை இன்ஸ் பெக்டர் சுகந்தி சம்பவ இடம் சென்று அருண்குமார் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தார். சம்பவம் அறிந்த உடன் அருண்குமார் உறவினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்து அருண்குமார் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பைக் பார்க்கிங் பிரச்சினை: இளைஞர் கொடூர கொலை; 3 பேர் கைது!

இது குறித்து மேட்டு மகாதானபுரம் ஜோதிவேல் (33) கொடுத்த புகாரின் பேரில் லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமி, வினோத், ஆனந்தன் ஆகிய 3 பேரை செய்தனர். கைது பெரியசாமி, வினோத் ஆகிய இருவரும் அண்ணன், தம்பிகள் ஆவார்கள். இந்த கொலை சம்பவம் லாலாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

பைக் பார்க்கிங் பிரச்சினை: இளைஞர் கொடூர கொலை; 3 பேர் கைது!

பைக் நிறுத்தும் தகராறில் ஒருவர் வெட்டி கொலை செய்ததை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த எஸ்பி சுந்தரவடிவேல், டிஎஸ்பி சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

இந்நிலையில் நாள்தோறும் கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் கொலை, குற்றம் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் அதை தடுக்க மாவட்ட காவல்துறை கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Embed widget