மேலும் அறிய

நாளுக்குநாள் அதிகரித்த பாலியல் வன்கொடுமை... மனமுடைந்து 18 வயது சிறுமி தற்கொலை!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிறுமியை உறவினர்கள் உட்பட 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 18 வயது சிறுமி தான் வசிக்கும் வாடகை வீட்டில் தனியாக இருந்தபோது, பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த கடந்த ஜனவரி 19 ம் தேதி  (புதன்கிழமை) அந்த சிறுமி யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் உள்ளே தூக்கில் தொங்குவதைக் கண்டதும், சிறுமியின் குடும்பத்தினர் வீட்டின் கதவை உடைத்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிறுமியை உறவினர்கள் உட்பட 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த சிறுமி POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) கீழ் பல வழக்குகளில் பாதுகாக்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. 

மேலும் படிக்க : Todays News Headlines: ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு... இந்திய அணி தோல்வி.. சில முக்கியச் செய்திகள்!

மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குழந்தைகள் நலக் குழுவும் (CWC) கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெண்கள் உரிமை ஆர்வலர் உஷா புனாதி கூறியுள்ளார். தொடர்ந்து அவர் இதுகுறித்து பேசுகையில், போக்சோ மூலம் பாதுகாக்கப்பட்ட சிறுமிகள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பொறுப்பு குழந்தைகள் நலக் குழுவுக்கு உள்ளது. இது இந்த வழக்கில் செய்யப்படவில்லை. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியும் சிறுமியின் வீட்டிற்கு தவறாமல் சென்று அங்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதையும் செய்ய தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

சிறுமியின் தற்கொலை முயற்சிகள் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்த பிறகும், சிறுமிக்கு எந்த உதவியும் ஆலோசனையும் வழங்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குற்றம் சாட்டினர்.  இதையடுத்து, அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் படிக்க : Ind vs SA, 2nd ODI: சிம்ப்ளி வேஸ்ட்... சொதப்பிய இந்தியா... ஒரு நாள் தொடரையும் தட்டிப்பறித்த தென்னாப்ரிக்கா

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்த 6 மாத கர்ப்பிணி !! இறுதியில் நடந்த சோகம்
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்த 6 மாத கர்ப்பிணி !! இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Embed widget