மேலும் அறிய

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்; சிசிடிவியால் சிக்கிய கோழி திருடன் - நடந்தது என்ன?

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல கோழி திருடன் சிசிடிவி கேமராவில் வகையாக சிக்கிக் கொண்டான். அந்தக் கோழி திருடன் அதே பகுதியில் வசிக்கும் செல்வம் என்பவரின் மகன் சூர்யா என தெரிந்தது.

கரூரில் கடையில் காசு கொடுத்து வாங்கிய பரிசுகோப்பைகளை, தான் சேவல் போட்டியில் வெற்றி பெற்று கோப்பைகளை வென்றதாக சீன் போட்டுக் கொண்டிருந்த இளைஞர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்; சிசிடிவியால் சிக்கிய கோழி திருடன் - நடந்தது என்ன?

கரூர் வெள்ளியணை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மருதமுத்து. இவர் தனது வீட்டில் 50க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை வளர்த்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு கோழியாக காணாமல் போய்க்கொண்டிருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டு இருந்தவர், வீட்டில் வளர்க்கும் கோழிகள் எப்படி காணாமல் போகிறது என கண்டுபிடிக்க நினைத்தவர் தனது வீட்டை சுற்றி சிசிடிவி கேமரா பொருத்தினார்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்; சிசிடிவியால் சிக்கிய கோழி திருடன் - நடந்தது என்ன?

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல கோழி திருடன் சிசிடிவி கேமராவில் வகையாக சிக்கிக் கொண்டான். அந்தக் கோழி திருடன் அதே பகுதியில் வசிக்கும் செல்வம் என்பவரின் மகன் சூர்யா என தெரிந்தது. சூர்யா ஒரு சண்டக்கோழி வளர்த்து வருகிறான். அவன் தனது கோழியை எடுத்துக் கொண்டு தனது நண்பனுடன் இருசக்கர வாகனத்தில் உலா வரும் பொழுது வளர்ப்பு கோழிகள் கண்ணில் தென்பட்டால் உடனே தனது கோழியின் கால்களில் கத்தியை கட்டி வளர்ப்பு கோழியிடம் சண்டையிட செய்வார், கால்களில் கத்திகள் சொருவி உள்ள சண்டைக்கோழி எதிரே உள்ள கோழியை குத்தி கிழித்துக் கொன்று விடும்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்; சிசிடிவியால் சிக்கிய கோழி திருடன் - நடந்தது என்ன?

இறந்த கோழியை கையில் எடுத்துக்கொண்டு ஊருக்குள் செல்லும் சூர்யா, தான் கோழிச்சண்டை போட்டியில் பங்கேற்று வென்றதாக கூறி பெருமை பட்டு கொள்வாராம். இது வாடிக்கையாக வைத்துள்ளார். 10 கோழிகளுக்கு மேல் இழந்த மருதமுத்து வெள்ளியனை காவல் நிலையத்தில் சூர்யா மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த மருதமுத்து கரூர் மாவட்ட ஆட்சியரிடமும், கரூர் மாவட்ட  காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் கொடுத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
Embed widget