மேலும் அறிய

ஒரே நேரத்தில் இருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணின் சதியால் ஒருவர் வெட்டிக்கொலை...!

ஒரே சமயத்தில் செல்வக்குமார் மற்றும் ராமலிங்கம் ஆகியோருடன் சுதா கள்ளத்தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் செல்வகுமார் (52). விவசாயியான இவரது மனைவி சுஜாதா 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு  அரவிந்த் (21) என்ற ஆண் மகனும், பவித்ரா (25). தமிழ்மணி (22) என்ற மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணம் ஆகி, கணவரோடு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கரம்பக்காடு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான தில்லங்காடுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கரம்பக்காடு சுடுகாடு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நபர் சரமாரியாக பயங்கரமான ஆயுதங்களால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே செல்வக்குமார் இறந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், அண்ணாதுரை, வசந்தா மற்றும் போலீஸார், செல்வக்குமாரின், சடலத்தை மீட்டு, ஆம்புலன்சில் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.  இது குறித்து சேதுபாவசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில்,

கணவரை பிரிந்து வாழும் சுதா என்பவருன் கொல்லப்பட்ட செல்வக்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவருடனும் சுதா கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில், ராமலிங்கத்தின் மனைவி சுபாஷினி (32) கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒரே நேரத்தில் இருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணின் சதியால் ஒருவர் வெட்டிக்கொலை...!

தற்கொலை செய்து கொண்ட சுபாஷினிக்கும் செல்வக்குமாருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், சுபாஷினியின் உடலில் எத்தனை மச்சங்கள் உள்ளது என்பது குறித்தெல்லாம் செல்வக்குமார் என்னிடம் கூறியுள்ளதாக சுதா, ராமலிங்கத்திடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமலிங்கம்  கறம்பக்காடு சுடுகாடு அருகே நேற்று இரவு மறைந்திருந்து  மோட்டார் சைக்கிளில் வந்த செல்வகுமாரை  வழிமறித்து அரிவாளால் வெட்டி கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக ராமலிங்கம், சுதா ஆகியோரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

தலைப்பு செய்திகள்

அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget