மேலும் அறிய

Crime: "உன் பையன் என்னிடம் இருக்கிறான்" ரூபாய் 30000 கொடு..! சிறுவனை கடத்திய கஞ்சா போதை ஆசாமிகள்..!

செங்கல்பட்டு அருகே மாணவனை கடத்தி பெற்றோரை பணம் கேட்டு மிரட்டிய கஞ்சா கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு ( Chengalpattu News ) செங்கல்பட்டு மாவட்டம் வேதநாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும்  இவரது மகன் சர்வேஷ் (16). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது அப்பா, அம்மா இருவரும் உறவினர் வீட்டு  திருமணத்திற்காக வெளியூர் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அருகில் பாஸ்ட் புஃட் கடை எதுவும் இல்லாததால், பாஸ்ட் ஃபுட் கடையை தேடி இருசக்கர வாகனத்தில் ஒழலூர் பகுதிக்கு சென்றுள்ளார். 
 
சர்வேஷை கடத்தி
 
அப்போது சர்வேஷின் வாகனத்தை பின் தொடர்ந்து, ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வருவதை உணர்ந்து, முன்னாள் செல்லும் போது சர்வேஷ் வழிமறித்த கும்பல் சாவியை பிடுங்கி சர்வேஷை கடத்தி அருகில் காட்டு பகுதியில் அழைத்து சென்று, சர்வேஷின் அப்பாவிற்கு தொவைபேசியில் தொடர்பு கொண்டு உனது பையன் எங்களிடம் உள்ளார். உங்கள் மகன் உயிரோடு வேண்டுமானால் 30 ஆயிரம் பணத்தை எடுத்துவரவும். எங்கு வரவேண்டும் எப்படி வரவேண்டும் என பின்பு சொல்கிறேன். இதுகுறித்து போலீசுக்கு சொன்னால் உன் மகனை கொன்று விடுவேன் என சினிமா பாணியில் மிரட்டியுள்ளனர்.
 
போதையில் இருந்ததால்..
 
இந்நிலையில் கடத்தல் கும்பல் போதையில் இருந்ததால் அவர்களிடம் தப்பிய சர்வேஷ்  முட்புதர்களில் புகுந்து கை,கால்களை கிழித்தபடி எப்படியோ வெளியில் வந்து அவரது அப்பாவிற்கு போன் பண்ணி நான் தப்பித்து விட்டேன்   என்று தகவல் சொன்னதும். உடனடியாக செங்கல்பட்டு தாலுகா காவல், நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் சர்வேஷ் பேசிய தொலைபேசி எண் டவரை வைத்து ஒழலூர் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த , ஒழலூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்கிற முள்ளு தினேஷ், சச்சின், முகேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மூவரையும் சிறையில் அடைத்தனர் மாணவனை கடத்திய அடுத்த 1 மணிநேரந்தில் செல் டவரை ட்ராக் பண்ணி போலீசார்  குற்றவாளிகளை பிடித்தனர்.
 
 கஞ்சா போதையில் நடந்த சம்பவம்
 
இதுகுறித்து விசாரித்த பொழுது சம்பந்தப்பட்ட நபர்கள் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கஞ்சா போதையில் இருக்கும் இந்த இளைஞர்கள் அவ்வப்போது போதையில், பல்வேறு இடங்களில் ரகளை ஈடுபடுவதும் விசாரணையில், தெரியவந்துள்ளது. தொடர்ந்து சென்னை புறநகர் மாவட்டங்களில், கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget