மேலும் அறிய

Crime: உ.பியில் பயங்கரம்! மனைவி, குழந்தைகளை சுத்தியலால் அடித்து கொன்ற தந்தை... பகீர் பின்னணி

உத்தர பிரதேசத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை தந்தையே அடித்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime: உத்தர பிரதேசத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை தந்தையே அடித்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மனைவி, குழந்தைகள் சுத்தியலால் அடித்து கொலை

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாப்பூர் ரே பரேலியைச் சேர்ந்தவர் அருண் குமார். இவர் அதே பகுதியில் கண் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.  இவர் நோயாளிகளிடம் அன்பாக நடந்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. இவருக்கு திருமணமாகி அர்ச்சனா என்ற மனைவியும் உள்ளார்.  இந்த தம்பதிக்கு அதிவா (12) என்ற மகளும், ஆரவ் (4) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் ரே பரேலியில் வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த இரண்டு  நாட்களாக அருண் குமார் வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால், அவரது சக ஊழியர்கள் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, ஸ்வீட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அவரது ஊழியர்கள், அருண் குமார் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு, மருத்துவர் அருண் குமார் தூக்கில் தொங்கியப்படி கிடந்துள்ளார். அதே அறையில், அவரது மனைவியும், குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். 

மன உளைச்சலில் கணவன்:

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருண் குமாரின் சக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அருகில் இருகும் மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.  பின்னர், சம்பவ இடத்தில்  சுத்தியல், போதை ஊசி ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

அதன்படி, மருத்துவர் அருண் குமார் சில ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இவரது செல்போனை ஆய்வு செய்த போது மன உளைச்சலில் இருந்தது உறுதியானது. இந்த மன உளைச்சலில் மனைவி, குழந்தைகளை கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், சம்பவத்தன்று, மனைவிக்கும், குழந்தைகளுக்கும் சுயநினைவை இழக்க செய்யும் அளவுக்கு மருந்தை ஊசியால் செலுத்தி, பின்னர்,  சுத்தியலால் அவர்களது தலையில் அடித்து கொன்றிருக்கிறார். பின்னர், அவரும் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க

"நிறைய குழந்தைய பெத்துக்கோங்க" - கண்களில் கண்ணீர் மல்க அட்வைஸ் கொடுத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

School, Colleges Leave: சென்னை, திருவள்ளூரில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; செங்கல்பட்டு, காஞ்சி நிலை என்ன? - முழு விவரம்!

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்
தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்
Donald Trump: இந்தியா-பாக் பதற்றம் ”போரை நிறுத்தியதே நான் தான்” மீண்டும் மார்தட்டிக்கொண்ட டிரம்ப்
Donald Trump: இந்தியா-பாக் பதற்றம் ”போரை நிறுத்தியதே நான் தான்” மீண்டும் மார்தட்டிக்கொண்ட டிரம்ப்
8ம் வகுப்பு மாணவனை குத்திக் கொலை செய்த 6ம் வகுப்பு மாணவன்! என்னய்யா சொல்றீங்க?
8ம் வகுப்பு மாணவனை குத்திக் கொலை செய்த 6ம் வகுப்பு மாணவன்! என்னய்யா சொல்றீங்க?
சிறுவனின் மூளைக்குள் இறங்கிய கத்தி.. 2 மணி நேரத்தில் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் - சேலத்தில் சாதனை
சிறுவனின் மூளைக்குள் இறங்கிய கத்தி.. 2 மணி நேரத்தில் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் - சேலத்தில் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு! டிக் அடித்த ஸ்டாலின்! திமுகவின் கொங்கு கணக்குஸ்கெட்ச் போட்டு தூக்கிய கம்பீர் இனி கேட்க ஆளே இல்ல இந்திய அணியின் POWERFUL COACH Gautam Gambhir’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucementதிடீரென மயங்கி விழுந்த விஷால் பதறி உதவிய திருநங்கைகள் பரபரப்பான கூவாகம் திருவிழா Vishal Health Condition

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்
தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்
Donald Trump: இந்தியா-பாக் பதற்றம் ”போரை நிறுத்தியதே நான் தான்” மீண்டும் மார்தட்டிக்கொண்ட டிரம்ப்
Donald Trump: இந்தியா-பாக் பதற்றம் ”போரை நிறுத்தியதே நான் தான்” மீண்டும் மார்தட்டிக்கொண்ட டிரம்ப்
8ம் வகுப்பு மாணவனை குத்திக் கொலை செய்த 6ம் வகுப்பு மாணவன்! என்னய்யா சொல்றீங்க?
8ம் வகுப்பு மாணவனை குத்திக் கொலை செய்த 6ம் வகுப்பு மாணவன்! என்னய்யா சொல்றீங்க?
சிறுவனின் மூளைக்குள் இறங்கிய கத்தி.. 2 மணி நேரத்தில் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் - சேலத்தில் சாதனை
சிறுவனின் மூளைக்குள் இறங்கிய கத்தி.. 2 மணி நேரத்தில் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் - சேலத்தில் சாதனை
Pak. Official Asked to Leave: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
Trump Vs India: போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
Thoothukudi Ship Building: அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
Gold Rate 13th May: இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
Embed widget