மேலும் அறிய

Crime : உ.பி.யில் அதிர்ச்சி...15 வயது சிறுமியை கடத்தி ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்.. தொடரும் கொடூரம்..

உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமியை கடத்தி, ஒரு மாதமாக 17 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime :உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமியை கடத்தி, ஒரு மாதமாக 17 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. காணாமல் போன சிறுமி குறித்து அவரது தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி போலீசார் கடந்த டிசம்பவர் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். பல்வேறு இடங்களிலும் சிறுமியை தேடி வந்தனர்.

போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, அந்த 17 வயது சிறுவன், சிறுமியை குஜராத் மாநிலத்திற்கு அழைத்து சென்று தனது கட்டுப்பாட்டில் வைத்து ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும், அந்த சிறுமியை குஜராத்தில் இருந்து தனது கிராமத்திற்கு திரும்பியபோது, நாக்ரா நகரில் உளள கட்வார் மோர் என்ற பகுதி அருகே போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, அந்த 17 வயது சிறுவனானது, சிறுமியை குஜராத் மாநிலத்திற்கு அழைத்து சென்று தனது கட்டுப்பாட்டில் வைத்து ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும், அந்த சிறுமியை குஜராத்தில் இருந்து தனது கிராமத்திற்கு திரும்பியபோது, நாக்ரா நகரில் உளள கட்வார் மோர் என்ற பகுதி அருகே போலீசார் கைது செய்துள்ளனர். 

இதனை அடுத்து, சிறுமி அளித்த வாக்குமூலத்தின்படி சிறுவன் மீத வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவம்

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளைஞர் கடற்கரை அருகே உள்ள மஹிம் கிராமத்திற்கு அழைத்து சென்றார்.  அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பாலடைந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றார். பின்பு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து, இளைஞரின் நண்பர்கள் அந்த இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்களும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அந்த சிறுமி வீட்டிற்கு திரும்பியதும் இதுகுறித்து பெற்றோருக்கு தெரிவித்தார். பின்பு, மாவட்ட காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்து 8 பேரை போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.


மேலும் படிக்க

Caste Violence : கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின இளைஞர்.. கொள்ளிக்கட்டையால் தாக்கிய கொடூரம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?
Embed widget