மேலும் அறிய

Crime: சூப்பில் மிதந்த விரல்கள்... ஃபிரிட்ஜில் மாடல் அழகி: முன்னாள் கணவர் செய்த கொடூரம்: பகீர் பின்னணி...!

ஹாங்காங்கில் மாடல் அழகி ஒருவர் துண்டு துண்டாக கொடூராக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime : ஹாங்காங்கில் மாடல் அழகி ஒருவர் துண்டு துண்டாக கொடூராக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வண்ணமே உள்ளது. செய்த கொலையை மறைப்பதற்காக வட இந்தியாவில் பெண்களை துண்டு துண்டாக வெட்டி  ஃபிரிட்ஜில் வைத்த சம்பவம் ஆங்காங்கே நடந்து கொண்டு இருக்கிறது.  இப்படி  இருக்கும்  சூழலில் வெளிநாட்டிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஹாங்காங் நாட்டைச் சேர்ந்தவர் இளம்பெண் அபி சோய் (28). சர்வதேச அளவில் புகழ் பெற்ற மாடல் அழகி இவர். கடந்த 2023ஆம் ஆண்டுக்கான எலீ சாப் ஸ்பபிரிங் சம்மர் ஹாடி கோட்டர் நிகழ்ச்சிகள் ஒன்றில் கலந்து கொண்டார். இது தான் இவர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி. இவரின் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1 லட்ச ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவரது கணவரை விட்டு பிரிந்து வந்துவிட்டார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அபி சோய் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் இவரை கடந்த சில நாட்களாகவே தேடி வந்தனர். அப்போது, தாய் போ மாவட்டத்தில் சில உடல்பாகங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து அதனை சோதனை செய்ததில் அபி சோய் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  பாதி உடல்பாகங்கள் மட்டும் இருந்த நிலையில், சந்தேகத்தில்பேரில் அவரின் மாமியார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

லுய் மெய் என்ற கிராமத்தில் அவரது மாமியார் வீடு உள்ளது. அந்த வீட்டை நடத்திய சோதனையில், ஃபிரிட்ஜில் அபி சோயின் உடல்பாகங்கள் இருந்துள்ளது. கால்,தலை, விரல் என தனிதனியாக ஒரு பிளாஸ்டிக் கவரில் இருந்துள்ளது. மேலும், சமையலறையில் வைக்கப்பட்டுள்ள சூப்பில் கை விரல்கள் இருந்துள்ளன. இதனை மீட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, இந்த கொடூரத்தை செய்தது முன்னாள் கணவர் மற்றும் அவரது தாய் என்பது தெரிந்தது.  இதனை அடுத்து, போலீசார் அவர்களை கைது செய்ததோடு, அவரது உறவினர்களிடம் தீவிரம் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

Crime : வாட்சப் மூலம் பரப்பிய படங்கள்.. முன்னாள் காதலன் இழிசெயல்.. பொறியியல் மாணவி தற்கொலை.. பகீர் பின்னணி..

Crime: ராகிங் கொடுமை..! தற்கொலை செய்து கொண்ட முதுகலை மருத்துவ மாணவி - நடந்தது என்ன?

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget