மேலும் அறிய

Crime : மாநில மாநிலமாக.. 9 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. தொடரும் கொடூரம்..என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜார்க்கண்ட மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்திருந்தார். அவர் வீட்டில் இருக்கும் உறவினர்களால் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்பு அவர் வேலைக்கு செல்லும் இடத்தில் சக ஊழியர் ஒருவர் அந்த சிறுமியை நீண்ட நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்பு அந்த 9 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றுள்ளது. சத்தீஸ்கர் ராய்ப்பூருக்கு ரயில் மூலம் அந்த சிறுமியை மர்ம கும்பல் கடத்தி சென்றுள்ளது. ராய்ப்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த சிறுமியை தங்க வைத்தனர். பின்பு அந்த சிறுமியை எட்டு பேர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் பெற்றோர் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வந்தனர். 

2019-ஆம் ஆண்டு 15வயது சிறுமியானது பல மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், ஓடிசா மற்றும் சிங்பூம் மாவட்டத்தில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த சிறுமி மீண்டும் கிழக்கு சிங்பூம் மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். அந்த பகுதியில் ஒரு காவலரின் வீட்டில் தங்க வைக்கப்பட்ட நிலையில், அங்கு காவலர்கள் 5 பேர் அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அந்த சிறுமியின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளி வரவில்லை. 

இதனை அடுத்து, கிழக்கு சிங்பூம் காவல்துறை  அதிகாரி பிரபாத் குமார் கூறியதாவது “குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய போலீசார் சத்தீஸ்கருக்கு செல்வது இது முதல் முறையல்ல. குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஐந்து பேரை கைது செய்து அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது என தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு அரசியல் கட்சித் தலைவர் உட்பட மீதமுள்ள 5 பேர் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  அந்த சிறுமீயானது 15 வயது வரை பல மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர் ஒருவரை கைது செய்ய நீண்டு நாட்களாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை அடுத்து தற்போது சத்தீஸ்கரில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.  

தலைப்பு செய்திகள்

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Embed widget