மேலும் அறிய

6 மாதத்தில் 1851% சொத்து குவித்த சுங்கத்துறை அதிகாரி மீது சிபிஐ வழக்குப் பதிவு! அரசியல்வாதிகளை மிஞ்சிய அதிகாரி!

ஆறு மாதங்களில் சுமார் 1,851% அதிகமாக சொத்துக்களை குவித்தது தெரியவந்துள்ளது. சொத்துக்களை குவித்ததாக சி.பி.ஐ கூறும் காலகட்டத்திற்கு முன் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் அளவிற்கு சொத்துக்களை வைத்து இருந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் முகமது இர்பான் அகமது பணியில் சேர்ந்துள்ளார். பின் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சுங்கத் துறையில், விமான உளவுத்துறை பிரிவின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். இதனையடுத்து இந்தாண்டு ஜனவரி 19 ஆம் தேதி சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக லக்னோவிற்கு விமானம் மூலம் செல்ல சுங்கத் துறை அதிகாரியான முகமது இர்பான் அகமது மற்றும் அவரது மனைவி   பயணம் செய்ய திட்டமிட்டனர்.

6 மாதத்தில் 1851% சொத்து குவித்த  சுங்கத்துறை அதிகாரி மீது சிபிஐ வழக்குப் பதிவு! அரசியல்வாதிகளை மிஞ்சிய அதிகாரி!
 அதனடிப்படையில்   பெங்களூரு விமான நிலையம் சென்றடைந்த சுங்கத்துறை அதிகாரி, அடுத்த கட்டமாக லக்னோ செல்லும் விமானத்தை தவற விட்டுள்ளார். அப்போது பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையத்தில் அவரிடம் சுங்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத 75 லட்ச ரூபாய் பணம் மற்றும் 169 கிராம் தங்கம், 5 விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை சென்னை சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது மற்றும் அவரது மனைவி தஷிம் மும்தாஜ் ஆகியோரிடம், உடைமைகளை சோதனை செய்தபோது பெங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

6 மாதத்தில் 1851% சொத்து குவித்த  சுங்கத்துறை அதிகாரி மீது சிபிஐ வழக்குப் பதிவு! அரசியல்வாதிகளை மிஞ்சிய அதிகாரி!
இதன் அடிப்படையில், பெங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள  சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது  வீட்டில் சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இல்லாத 64 ஆயிரம் பணம், 2 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடிப்படையாக வைத்து கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி கிடைத்த தகவலின் அடிப்படையில், சுங்கத்துறை அதிகாரி இர்பான் அகமது மற்றும் அவரது மனைவியின் மீது சி.பி.ஐ இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.

 சி.பி.ஐ விசாரணை செய்ததில், சுங்கத்துறையில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அடைந்தவுடன் கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்தாண்டு ஜனவரி வரை சம்பாதித்த பணத்தின் வரவு செலவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பார்த்தபோது, ஆறு மாதங்களில் சுமார் 1,851% அதிகமாக சொத்துக்களை குவித்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக சொத்துக்களை குவித்ததாக சி.பி.ஐ கூறும் காலகட்டத்திற்கு முன்பாக ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வைத்து இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாதத்தில் 1851% சொத்து குவித்த  சுங்கத்துறை அதிகாரி மீது சிபிஐ வழக்குப் பதிவு! அரசியல்வாதிகளை மிஞ்சிய அதிகாரி!
 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சோதனை செய்தபோது வரவு செலவு ஆகிய வற்றைத் தவிர்த்து சுமார் 75 லட்சம் ரூபாய் சொத்துக்கள் வைத்திருப்பதை கண்டறிந்தனர். இந்நிலையில்தான் சி.பி.ஐ அதிகாரிகள் சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது மற்றும் அவரது மனைவி தஷிம் மும்தாஜ் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல்வாதிகளை விட ஆறு மாதத்தில் அதிக அளவு சொத்துக்களை கொடுத்துள்ளார் சுங்கத்துறை அதிகாரி.
 
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்

EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!

Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை

Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ

ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்

Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?

பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!

Embed widget