மேலும் அறிய

Acid Attack: காதலர் தினத்தன்று சோகம்! பெண் மீது ஆசிட் வீச்சு.. ஒரு தலை காதலால் விபரீதம்

Andhra Pradesh Acid Attack:ஆந்திரப் பிரதேச முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு, பயாரம்பள்ளி கிராமத்தில் இளம் பெண் மீது ஆசிட் வீசப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தன் காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் காதலர் தினத்தன்று இளம் பெண் மீது ஆசிட் வீசய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் குர்ரன்கொண்டாவில் பெரம்பள்ளி கிராமத்தில் இந்த ஆசிட்  வீச்சு சம்பவம் குற்றம் நடந்துள்ளது, இதில் பாதிக்கப்பட்ட பெண் கௌதமி பலத்த காயமடைந்தார். மதனப்பள்ளியில் உள்ள அம்மாசெருவு மிட்டாவைச் சேர்ந்த கணேஷ் என்ற இளைஞர், சிறிது காலமாக கௌதமியைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மதனப்பள்ளியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, கதிரி சாலையில் அழகு நிலையம் நடத்தி வரும் கௌதமி, ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறவிருந்த தனது திருமணத்திற்கு தயாராகி வந்தார். பீலேருவில் உள்ள ஜெகன் காலனியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. பிப்ரவரி 7 ஆம் தேதி அவரது குடும்பத்தினர் திருமண நிச்சயம் நடந்தது. ஆனால்   கௌதமி மீது ஒரு தலை காதல் கொண்ட கணேஷ், தனது காதலை கெளதமி நிராகரித்ததால், ஆத்திரத்தில் இந்த ஆசிட் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மனைவி வேறு ஒருவரை காதலித்தால் தகாத உறவு கிடையாது: மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இன்று காலை(14.02.25) கௌதமியின் பெற்றோர் பால் வாங்க வெளியே சென்றிருந்தபோது, ​​கணேஷ் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். அந்த நேரத்தில், அவர் கெளதமியின் வீட்டிற்குள் நுழைந்து, கத்தியால் தாக்கி, பின்னர் அவரது முகத்தில் ஆசிட் வீசினார். இதனால் பலத்த தீக்காயங்களும் காயங்களும் ஏற்பட்டன. கௌதமியை அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர். அவரை உடனடியாக மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திரப் பிரதேச முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு, பயாரம்பள்ளி கிராமத்தில் இளம் பெண் மீது ஆசிட் வீசப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசு அனைத்து வழிகளிலும் முழு ஆதரவையும் வழங்கும் என்று முதலமைச்சர்  உறுதியளித்தார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
ஆண், பெண் கொடூரமாக வெட்டிக் கொலை.. பட்டப்பகலில் நடந்த இரட்டைக் கொலையால் மக்கள் அச்சம்
ஆண், பெண் கொடூரமாக வெட்டிக் கொலை.. பட்டப்பகலில் நடந்த இரட்டைக் கொலையால் மக்கள் அச்சம்
பலிகடா ஆக்கப்படுகிறாரா கிளை மேலாளர்? சீர்காழி எம்.எல்.ஏ-வின் 'ரீல்ஸ்' மோகத்தால் அரசு அதிகாரிக்கு வந்த வினை!
பலிகடா ஆக்கப்படுகிறாரா கிளை மேலாளர்? சீர்காழி எம்.எல்.ஏ-வின் 'ரீல்ஸ்' மோகத்தால் அரசு அதிகாரிக்கு வந்த வினை!
சாலைக்கு வந்த சில நாட்களிலேயே 'மக்கர்'... புதிய அரசுப் பேருந்தின் தரம் இதுதானா?
சாலைக்கு வந்த சில நாட்களிலேயே 'மக்கர்'... புதிய அரசுப் பேருந்தின் தரம் இதுதானா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படும்" - கர்நாடக முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
சண்டே பிளான் வச்சிருக்கீங்களா? - சென்னையில் மழை பெய்யும்? 10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்... லிஸ்ட் இதோ!
சண்டே பிளான் வச்சிருக்கீங்களா? - சென்னையில் மழை பெய்யும்? 10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்... லிஸ்ட் இதோ!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி! - தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தவும் உத்தரவு: முழுவிவரம் இதோ!
"குறுவை போச்சு! சம்பாவும் கருகுது!": Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
Embed widget