Valentine's day: வேலண்டைன்ஸ் டே எதுக்கு கொண்டாடுறாங்க தெரியுமா?

Published by: ABP NADU
Image Source: canva

பிப்ரவரி மாதம் என்றாலே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான்.

Image Source: canva

இந்த தினம் எப்படி தோன்றியது என்பது பற்றிய குட்டி தொகுப்பு தான் இது.

Image Source: canva

கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கட்டளையிட்டார்.

Image Source: canva

அந்நாட்டு பாதிரியார் வேலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி வைத்தார்.

Image Source: canva

இதனையறிந்த மன்னன் வேலண்டைனை கைது செய்த்ததோடு, மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.

Image Source: canva

அறிவிப்பின்படி கி.பி.270, பிப்ரவரி 14ம் நாள் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் கொல்லப்பட்டார்.இந்த நாளை வேலண்டைன் தினமன காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.

Image Source: canva

19-ஆம் நூற்றாண்டில், வேலண்டைன்ஸ் தினக் கார்டுகள், புக்கே, மற்றும் கிஃப்ட்கள் வழங்கும் கலாச்சாரம் உருவாகி, அமெரிக்காவில் இது மிகப்பெரிய வணிகவாய்ப்பாக மாறியது.

Image Source: canva

தற்போது வேலண்டைன்ஸ் டே உலகம் முழுவதும் காதலர்களால் கொண்டாடப்படுகின்றது, பல்வேறு நாடுகள் தங்கள் சொந்த கலாச்சாரத்துடன் அதனை இணைத்து கொண்டாடுகின்றன.

Image Source: canva

வேலண்டைனின்ஸ் நினைவாகவும், காதலை கொண்டாடுவதற்கான சிறப்பு நாளாகவும் பிப்ரவரி 14 காதலர் தினமாக உறுதிப்படுத்தப்பட்டது.

Image Source: canva

ஊடகங்கள் மூலம் வேலண்டைன்ஸ் டே மிகவும் பிரபலமடைந்து, காதலர்கள் தங்கள் சிறப்பு தருணங்களை பகிர்ந்து கொள்ள ஒரு புதிய வழியாக மாறியுள்ளது.

Image Source: canva