மேலும் அறிய

வெயிலுக்கு குளு குளு ஃப்ரூட் மிக்ஸர்! குடித்தவர்களுக்கு வாந்தி, மயக்கம்! ஆரணியில் பரபரப்பு!

ஆரணி பகுதியில் விலைநிலத்தில் வேலைபுரிந்த 18 நபர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள குமரேசன் என்பவரின் விளைநிலத்தில் அதே கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா, சாந்தி, விஜயலட்மி என உள்ளிட்ட 23 நபர்கள் விவசாய கூலித்தொழிலாளிகள் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது வெயிலின் தாக்கம்  அதிகரித்து வந்ததால் விவசாய நிலத்தில் வேலைபுரிந்து வந்த வேலையாட்களுக்கு நிலத்தின் உரிமையாளர் குமரேசன்  ஃப்ரூட் மிக்ஸர் குளிர்பானத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.

வெயிலுக்கு குளு குளு ஃப்ரூட் மிக்ஸர்! குடித்தவர்களுக்கு வாந்தி, மயக்கம்! ஆரணியில் பரபரப்பு!

அதனைத்தொடர்ந்து நிலத்தில் வேலைபுரிந்த ஆட்கள் வீடு சென்றுள்ளனர். நேற்று இரவு நேரத்தில் குளிர்பானங்கள் குடித்த ஒருசிலருக்கு மட்டும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் மலையாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். அதன்பிறகு இன்று காலை முதல் குமரேசன் நிலத்தில் வேலை புரிந்த நபர்களுக்கு வாந்தி மயக்கம் தலைச்சுற்றல் போன்றவை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் அனைவரும் மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் ஒருவர் பின் ஒருவராக வந்து தலைசுற்றல் ,மயக்கம் மற்றும் வயிற்று போக்கு உள்ளிட்டவற்றை மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்கு வந்த 18 பேரும் குறிப்பிட்ட குளிர்பானத்தை குடித்ததாக கூறியுள்ளனர்.

வெயிலுக்கு குளு குளு ஃப்ரூட் மிக்ஸர்! குடித்தவர்களுக்கு வாந்தி, மயக்கம்! ஆரணியில் பரபரப்பு!

இதனைத்தொடர்ந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 நபர்கள்‌ மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து களம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குளிர்பான கடையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிர்பானம் குடித்த விவசாய கூலி தொழிலாளிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Madurai Adinam ’எனக்கு ரொம்ப வருத்தம்; என்னை வேண்டுமானால் சுடட்டும்’ - கொந்தளித்த மதுரை ஆதினம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?

PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!

Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!

ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Anbumani: கூட்டணி என்றால் வாயை மூட வேண்டுமா ? திருமாவளவனுக்கு அன்புமணி சரமாரி கேள்வி..

Rule Change Jan 1st 2025: ஜிஎஸ்டி, மொபைல் டேட்டா, விசா..! இனி எல்லாமே புதுசு - ஜன.1, 2025 முதல் இத்தனை புதிய விதிகளா?

புகைப்படக்காரர்களுக்கு ஃபிளையிங் கிஸ்... செலிபிரிட்டி போல் நடந்துகொள்ளும் ஆலியா பட் மகள்...

Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்

Embed widget