மேலும் அறிய

மரக்காணம் அருகே கல்லூரி மாணவரை கடத்தி பணம் பறித்த 4 பேர் கைது

’’இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள பாலமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்’’

கடலூர் மாவட்டம் கோண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரத்முருகன் என்பவரின் மகன் பிரின்ஸ் (20).  சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 21ஆம் தேதியன்று கடலூரில் இருந்து சென்னையில் உள்ள தனது தங்கையை பார்க்க காரில் புறப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடி அருகில் சென்ற போது மற்றொரு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், பிரின்சின் காரை திடீரென வழி மறித்தனர். பின்னர் அவர்கள் 5 பேரில் 3 பேர் கீழே இறங்கி பிரின்சை மிரட்டி அவரது காருடன் கடத்தி சென்றனர். அடுத்த சில நிமிடத்தில் மற்றொரு காரும், அந்த காரை பின்னோக்கிச் சென்றது. மரக்காணம் தீர்த்தவாரி சாலை பகுதியில் சென்ற போது அந்த கும்பல் காரை நிறுத்தினர்.

32 ஆண்டுகளுக்கு முன்... தனது முதல் நேர்காணலில் சச்சின் என்ன சொன்னார் தெரியுமா?

மரக்காணம் அருகே கல்லூரி மாணவரை கடத்தி பணம் பறித்த 4 பேர் கைது

வேலைக்காரப் பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவர்... போலீசில் புகார் செய்த மனைவிக்கு கொலை மிரட்டல்...!

பின்னர் பிரின்சை மிரட்டி அவர் வைத்திருந்த  11 ஆயிரத்து 500 ரொக்கத்தை பறித்தனர். அடுத்த சில நிமிடத்தில் அவர்கள் 5 பேரும் தாங்கள் வந்த காரில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து பிரின்ஸ், மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அனுமந்தை சுங்கச்சாவடியில் இருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கைப்பற்றி அந்த காரின் பதிவெண் மூலம் விசாரணை நடத்தினர்.

மரக்காணம் அருகே கல்லூரி மாணவரை கடத்தி பணம் பறித்த 4 பேர் கைது

விசாரணையில் மரக்காணத்தை சேர்ந்த ஷேக்பாபு மகன் ஷேக்சவுபர்சாதிக் (22), கோவிந்தன் மகன் அஜித்குமார் (26), சேகர் மகன் அஜித்குமார் (22), ராமு மகன் பாலமுருகன் (25), செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா தேன்பாக்கத்தை சேர்ந்த புண்ணியகோடி மகன் வினோத் (26) ஆகிய 5 பேரும் சேர்ந்து பிரின்சை காரில் கடத்திச்சென்று மிரட்டி அவரிடமிருந்த பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.  இதையடுத்து ஷேக்சவுபர்சாதிக் உள்ளிட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷேக்சவுபர்சாதிக், கோ.அஜித்குமார், வினோத், சே.அஜித்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பாலமுருகனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... தஞ்சாவூர் அருகே கார் டிரைவர் போக்சோவில் கைது
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... தஞ்சாவூர் அருகே கார் டிரைவர் போக்சோவில் கைது
மின்வாரிய ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து... மணப்பாறையை அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்!
மின்வாரிய ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து... மணப்பாறையை அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்!
" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பண்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
US Strikes Iran: மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Oben Rorr EVO: ஒரே சார்ஜில் 180 கிமீ மைலேஜ் பாஸ்.! Oben Rorr EVO-க்கு குவிந்த புக்கிங்; டெலிவரி தொடக்கம்; பைக்கில் என்ன ஸ்பெஷல்.?
ஒரே சார்ஜில் 180 கிமீ மைலேஜ் பாஸ்.! Oben Rorr EVO-க்கு குவிந்த புக்கிங்; டெலிவரி தொடக்கம்; பைக்கில் என்ன ஸ்பெஷல்.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
Embed widget