மேலும் அறிய

Vegetables Price List : வெங்காயம், தக்காளி விலை எப்படி..? மற்ற காய்கறிகள் நிலவரம்..?

Vegetables Price List : கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரத்தை கீழே விரிவாக காணலாம்.

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (செப்டம்பர்.26) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

     காய்கறிகள் (கிலோவில்)            முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  20 ரூபாய்  18 ரூபாய் 14 ரூபாய்
நவீன் தக்காளி 33 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  28 ரூபாய்  25 ரூபாய்         - 
உருளை   34 ரூபாய் 26 ரூபாய் 24 ரூபாய்
சின்ன வெங்காயம் 50 ரூபாய் 35 ரூபாய் 30 ரூபாய்
ஊட்டி கேரட்  120 ரூபாய் 100 ரூபாய் 90 ரூபாய்
பீன்ஸ்  70 ரூபாய் 65 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  48 ரூபாய் 45 ரூபாய்        -      
கர்நாடக பீட்ரூட்  40 ரூபாய்           -        -
சவ் சவ்  22 ரூபாய்  18 ரூபாய்         - 
முள்ளங்கி  44 ரூபாய்  40 ரூபாய்         - 
முட்டை கோஸ்  20 ரூபாய் 15 ரூபாய்        -
வெண்டைக்காய்  18 ரூபாய் 15 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 35 ரூபாய் 30 ரூபாய்        -
வரி கத்திரி   30 ரூபாய் 20 ரூபாய்        - 
பாகற்காய்  55 ரூபாய் 50 ரூபாய்        - 
புடலங்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        - 
சுரைக்காய் 35 ரூபாய் 30 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 25 ரூபாய் 22 ரூபாய்       -
முருங்கைக்காய் 30 ரூபாய்  25 ரூபாய்        -
காலிபிளவர் 40  ரூபாய் 35 ரூபாய்       -
பச்சை மிளகாய்  45 ரூபாய் 40 ரூபாய்       -
அவரைக்காய் 50 ரூபாய் 40 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  50 ரூபாய் 45 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 30 ரூபாய் 28 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
பட்டாணி  185 ரூபாய் 180 ரூபாய்       -
இஞ்சி  55 ரூபாய்  50 ரூபாய்        -
பூண்டு  90 ரூபாய் 70 ரூபாய் 45 ரூபாய்
 மஞ்சள் பூசணி  15 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  15 ரூபாய்           -         -
பீர்க்கங்காய் 60 ரூபாய்  50 ரூபாய்         -
எலுமிச்சை  90 ரூபாய் 80 ரூபாய்         -
நூக்கல் 35 ரூபாய் 25 ரூபாய்          -
கோவைக்காய்  30 ரூபாய் 25 ரூபாய்          -
கொத்தவரங்காய்  30 ரூபாய்          -         -
வாழைக்காய் 8 ரூபாய் 6 ரூபாய்         -
வாழைத்தண்டு  35 ரூபாய்          -         -
வாழைப்பூ 20 ரூபாய்          -         -
மாங்காய்  80 ரூபாய்  36 ரூபாய்         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   180 ரூபாய்         -         -
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Vengaram: மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
ABP Premium

வீடியோ

ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Vengaram: மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
Citroen Basalt Vs Kia Sonet: சிட்ரோன் பசால்ட்-ஆ அல்லது கியா சோனெட்-ஆ.? அம்சங்கள் அடிப்படையில் எந்த SUV சிறந்தது தெரியுமா.?
சிட்ரோன் பசால்ட்-ஆ அல்லது கியா சோனெட்-ஆ.? அம்சங்கள் அடிப்படையில் எந்த SUV சிறந்தது தெரியுமா.?
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
Realme P4 Power: இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
Embed widget