பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் வெளியாகியுள்ளது.

FOLLOW US: 

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.
 
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு  ரூ.85.75க்கும் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

இந்நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே  விற்பனை செய்யப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.92.43-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.85.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90.40க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.80.73க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90.62க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.83.61க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.96.83க்கும், டீசல் 87.81க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags: chennai petrol diesel today price no change

தொடர்புடைய செய்திகள்

Gold Silver Price Today: அதிரடியாக சரிந்தது தங்கம் விலை

Gold Silver Price Today: அதிரடியாக சரிந்தது தங்கம் விலை

Petrol and diesel prices Today: சென்னையில் சதத்தை நெருங்கியது பெட்ரோல் விலை!

Petrol and diesel prices Today: சென்னையில்  சதத்தை நெருங்கியது பெட்ரோல் விலை!

பற்றி எரியும் சமையல் எண்ணெய் விலை.. எப்படி சமாளிக்கப்போகிறது இந்தியா?

பற்றி எரியும் சமையல் எண்ணெய் விலை.. எப்படி சமாளிக்கப்போகிறது இந்தியா?

Gold Silver Price Today: ‛நீ நிதானமா இல்ல... உன் கால் தரையில படல....’ தங்கம் விலை சரிவால் மகிழ்ச்சி!

Gold Silver Price Today: ‛நீ நிதானமா இல்ல... உன் கால் தரையில படல....’ தங்கம் விலை சரிவால் மகிழ்ச்சி!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!