இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

22 கேரட் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்தது.

FOLLOW US: 

சென்னையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு ரூ.20க்கு குறைந்து ரூ.4,405க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் கிராமிற்கு ரூ.4,764க்கும், சவரனுக்கு ரூ.38,112க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.72.80க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,950 குறைந்து ரூ.72,800க்கு விற்பனையாகிறது.இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

 நேற்றைய தங்கம் விலை சென்னையில் நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.35,648-க்கும், ஒரு கிராம் ரூ.26 உயர்ந்து ரூ.4,456-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 கேரட் தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.4,815-க்கும், சவரன் ரூ.38,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், வெள்ளி நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.73.90-க்கும், கிலோ வெள்ளியின் விலை ரூ.600 உயர்ந்து ரூ.73,900க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags: chennai Gold silver decreased

தொடர்புடைய செய்திகள்

Gold Silver Price Today: அதிரடியாக சரிந்தது தங்கம் விலை

Gold Silver Price Today: அதிரடியாக சரிந்தது தங்கம் விலை

Petrol and diesel prices Today: சென்னையில் சதத்தை நெருங்கியது பெட்ரோல் விலை!

Petrol and diesel prices Today: சென்னையில்  சதத்தை நெருங்கியது பெட்ரோல் விலை!

பற்றி எரியும் சமையல் எண்ணெய் விலை.. எப்படி சமாளிக்கப்போகிறது இந்தியா?

பற்றி எரியும் சமையல் எண்ணெய் விலை.. எப்படி சமாளிக்கப்போகிறது இந்தியா?

Gold Silver Price Today: ‛நீ நிதானமா இல்ல... உன் கால் தரையில படல....’ தங்கம் விலை சரிவால் மகிழ்ச்சி!

Gold Silver Price Today: ‛நீ நிதானமா இல்ல... உன் கால் தரையில படல....’ தங்கம் விலை சரிவால் மகிழ்ச்சி!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

டாப் நியூஸ்

Woman IPS Officers | இந்தியாவை திரும்பிப் பார்க்கவைத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் யார்? என்ன செய்தார்கள்?

Woman IPS Officers | இந்தியாவை திரும்பிப் பார்க்கவைத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் யார்? என்ன செய்தார்கள்?

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

Jagame Thandhiram Movie: என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் - ஜகமே தந்திரம்!

Jagame Thandhiram Movie: என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் - ஜகமே தந்திரம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!