மேலும் அறிய
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இரண்டாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
![இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் Today Petrol and diesel price in chennai இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/01/551f8e6e69c2c626bd73354c80bfa1ee_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாதிரி படம்
சென்னையில் நான்கு நாட்களாக எந்த விலை மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நேற்று முன்தினம் குறைந்தது. அதன்படி, நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.58-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion