மேலும் அறிய
பெட்ரோல், டீசல் விலை குறைந்தது..!
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்துள்ளது.

மாதிரி படம்
சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.92.77க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் லிட்டருக்கு ரூ.86.10க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் நான்கு நாட்களாக எந்த விலை மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல், டீசலின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19 காசுகள் குறைந்து ரூ.92.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















