Petrol Diesel Price | இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் என்ன?

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு  ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே  விற்பனை செய்யப்படுகிறது.

Petrol Diesel Price | இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் என்ன?

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.92.43-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.85.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணிமுதல் அமலுக்கு வந்தது.

Tags: chennai diesel price today petrol diesel price petrolprice petrol diesel price 26.04.2021

தொடர்புடைய செய்திகள்

விவசாய நகை கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கு மானியம்

Gold Silver Price Today: தங்கம் விலை மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது

Petrol and diesel prices Today: ம்... ஸ்டெடி... ஸ்டெடி... பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

Gold Silver Price Today: சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்... குறைந்தது தங்கம் விலை!

Petrol and diesel prices Today: ‛தாவுடா தாவு...’ தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை!

டாப் நியூஸ்

Tamil Nadu Corona LIVE: திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு 8.1 சதவீதமாக குறைந்தது

காவல் நிலையம் ‛பார்’ ஆனது; பிடிபட்ட சரக்கு ‛சேல்’ ஆனது; மொத்த ஸ்டேஷனும் சஸ்பென்ட்!

Maanadu Update | மாநாடு அறிவிக்கிறார் யுவன்! புதன் கிழமை வெளியாகும் என தகவல்!

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!