மேலும் அறிய

Stock Market Today:ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; 24,663 புள்ளிகளில் நிஃப்டி!

Stock Market Today: இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 323.95 அல்லது 0.36% புள்ளிகள் சரிந்து 81,042.42 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 130.50 அல்லது 0.56% புள்ளிகள் சரிந்து 24,663.20 ஆக வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 

கடந்த இரண்டு வாரங்களாக ஏற்றத்துடன் வர்த்தகமான பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. அடுத்த வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை இந்த வாரமும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. நிஃப்டி முதன்முறையாக 24,700 புள்ளிகளில் கடந்து புதிய உச்சம் தொட்டது. சென்செக்ஸ் 81,385 புள்ளிகளை தொட்டு வரலாற்று உச்சம் தொட்டது. கடந்த இரண்டு நாட்களாக ஐ.டி. பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமான நிலையில், இன்றைக்கு சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:

இன்ஃபோசிஸ், ஐ.டி.சி., ஏசியன் பெயின்ட்ஸ், பிரிட்டானியா, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், டி.சி.எஸ். டாடா கான்ஸ் ப்ராட், எல்.டி.ஐ. மைண்ட்ட்ரீ உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின. 

 பி.பி. சி.எல்., டாடா ஸ்டீல், கோல் இந்தியா, ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி., டெக் மஹிந்திரான் ஜெ.எஸ்.டபுள்யூ, விப்ரோ, ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், பவர்கிரிட் கார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹீரோ மோட்டர்கார்ப், அப்பல்லோ மருத்துவம்னை, பஜாஜ் ஃபினான்ஸ்,டாடா மோட்டர்ஸ், நிலையன்ஸ், பாரதி ஏர்டெல், என்.டி.பி.சி., ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், டிவிஸ் லேப்ஸ், க்ரேசியம், எம்& எம், அதானி போர்ட்ஸ், சிப்ளா, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சர்வ், கோடாக் மஹிந்திரா, சன் பார்மா, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, டைட்டன் கம்பெனி, நெஸ்லே, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.

நேற்றைய வர்த்தகத்தில் பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கிய சிறிது நேரத்திலேயே  81 ஆயிரம் புள்ளிகளை கடந்து வரலாற்று புதிய சாதனை படைத்தது. இன்றைக்கும் பங்குச்சந்தை ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
LIVE | Kerala Lottery Result Today (30.07.2026): காருண்யா கருணை காட்டுமா? காறித் துப்பிடுமா? கேரளா லாட்டரி முடிவுகள் இன்று
காருண்யா கருணை காட்டுமா? காறித் துப்பிடுமா? கேரளா லாட்டரி முடிவுகள் இன்று

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget