மேலும் அறிய

Share Market : தொடர்ந்து 4வது நாளாக மந்தத்தில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...சரிவில் டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ்

Share Market opened  :  இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையானது சரிவுடன் தொடங்கியுள்ளது.

Share Market opened  :  இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையானது சரிவுடன் தொடங்கியுள்ளது.

இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 20.35 புள்ளிகள் சரிந்து 62,390.33 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 9.45 புள்ளிகள் சரிந்து 18,554.15 புள்ளிகளாக உள்ளது. 

லாபம்-நஷ்டம்

கோடக் மகேந்திரா, எஸ்பிஐ லைப் இன்சுரன்ஸ், டாடா மோட்டார்ஸ், எச்டிஎஃப்சி லைப், டிசிஎஸ், மாருதி சுசிகி, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே, ஐடிசி, எச்டிஎஃப்சி வங்கி, சன் பார்மா, ஹிரோ மோட்டோகார்ப், யுபிஎல், ஹின்டல்கோ, என்டிபிசி, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

பிரிட்டானியா, எம்எம், ஐசிஐசிஐ வங்கி, அப்போலோ மருத்துவமனை, பிபிசிஎல், டெட்டன் கம்பெணி, எஸ்பிஐ, லார்சன், கோல் இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் பின்சர்வ், டாடா ஸ்டீல், விப்ரோ, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. 

வட்டி விகிதம் உயர்வு

 குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி நேற்று உயர்த்தியுள்ளது. வட்டி விகிதம் உயர்ந்ததை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் தனிநபர், வாகன கடன்களுக்கான வட்டி வகிதம் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. 

இந்த வட்டி விகித உயர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று தொடங்கிய பங்குச்சந்தையானது மந்தமாகவே தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து, சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

ரூபாய் மதிப்பு:

அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 13 காசுகள் அதிகரித்து 82.34 ரூபாயாக ஆக உள்ளது.

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (22.07.2026): புதன்கிழமை; கேரளா லாட்டரில பொன்னும் பொருளும் கொட்டுமா? இதோ முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (22.07.2026): புதன்கிழமை; கேரளா லாட்டரில பொன்னும் பொருளும் கொட்டுமா? இதோ முடிவுகள்!
Gold and silver rate today : ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ 1,680 உயர்ந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை இதோ..
ஒரே நாளில் சவரனுக்கு ரூ 1,680 உயர்ந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை இதோ..
ஃபெடரல் வங்கி: கோயம்புத்தூரில் செல்வந்தர்களுக்கான செல்வ மேலாண்மை உத்திகள்!
ஃபெடரல் வங்கி: கோயம்புத்தூரில் செல்வந்தர்களுக்கான செல்வ மேலாண்மை உத்திகள்!
LIVE | Kerala Lottery Result Today (21.07.2026): கேரளா லாட்டரி- ஆடி மாசத்தில் அதிர்ஷ்ட காத்து யார் பக்கம் அடிக்கப்போகுது?
LIVE | Kerala Lottery Result Today (21.07.2026): கேரளா லாட்டரி- ஆடி மாசத்தில் அதிர்ஷ்ட காத்து யார் பக்கம் அடிக்கப்போகுது?

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தி நேற்று கைது... இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
ராகுல் காந்தி நேற்று கைது.. இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Cockroach Party : 'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ தமிழ்நாட்டில் பெருகும் இளைஞர்கள் ஆதரவு..!
'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ பின்னணியும் நோக்கமும்..!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
BJP DMK: ”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
Cheapset 6 Seater: நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
Embed widget