மேலும் அறிய

Share Market : வாரத்தின் முதல் நாள்...ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை...முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி...

Share Market : வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியுள்ளது..

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி உள்ளது.

 மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 222.77 புள்ளிகள் உயர்ந்து 60,483.95 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 55.65 புள்ளிகள் உயர்ந்து 18,012.25 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரம் முழுவதும்  இந்திய பங்குச்சந்தை பலத்த அடிவாங்கிய நிலையில், இன்று ஏற்றத்தில் தொடங்கி இருப்பதால் முதலீட்டாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

லாபம்-நஷ்டம்

பஜாஜ் பின்சர்வ், எச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, சன்பார்மா, சிப்ளா, கிராசிம், விப்ரோ, எச்சிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி, ஹிரோ மோட்டோகோர்ப், கோடக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, டெக் மகேந்திரா, மாருதி சுசிகி, ரிலையன்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், அப்போலா மருத்துவமனை, லார்சன், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், எம்எம், என்டிபிசி, டாடா ஸ்டீல், கோல் இந்தியா, பவர்கிரிட் கார்ப், ஓஎன்ஜிசி, நெஸ்டீலே, பிரிட்டானியா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

கடந்த வாரம் நிலவரப்படி இந்திய பங்குச்சந்தையானது முதலீட்டாளர்களை கவலை ஏற்படுத்தி இருந்தது. கடந்த வாரத்தில் 4  நாட்கள் பங்குச்சந்தை பலத்த அடிவாங்கியது.  சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்ஃடி 18 ஆயிரத்திற்கு கீழும் சரிந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு கவலை ஏற்படுத்தியிருந்தது. அதே போன்று இந்த வாரத்திலும் இருக்கும் என்று எதிர்பார்ப்பில் முதலீட்டளர்கள் இருந்தனர். ஆனால் இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தை ஏற்றத்தில் தொடங்கி உள்ளது.

ரூபாயின் மதிப்பு:

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9  காசுகள் உயர்ந்து  81.29 ரூபாயாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
எளிமையான வரி... வலிமையான இந்தியா! அடுத்தகட்ட 'ஜிஎஸ்டி 2.0' சீர்திருத்தத்திற்குத் துறை தயார்!
எளிமையான வரி... வலிமையான இந்தியா! அடுத்தகட்ட 'ஜிஎஸ்டி 2.0' சீர்திருத்தத்திற்குத் துறை தயார்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு .? இன்றைய நிலவரம் இதோ...
நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு .? இன்றைய நிலவரம் இதோ...

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் செல்லும் விஜய்; 41 பேர் குடும்பங்களுக்கு நேரில் அரசு வேலை வழங்கப்போகும் முதலமைச்சர்?
கரூர் செல்லும் விஜய்; 41 பேர் குடும்பங்களுக்கு நேரில் அரசு வேலை வழங்கப்போகும் முதலமைச்சர்?
TVK Vs DMK: சிறந்த வாஷிங் மெஷின் யார்? தவெக Vs திமுக இடையே கடும் போட்டி - அதிர்ச்சி தரும் பட்டியல்
சிறந்த வாஷிங் மெஷின் யார்? தவெக Vs திமுக இடையே கடும் போட்டி - அதிர்ச்சி தரும் பட்டியல்
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
TN Weather Update: இடி, மின்னலுடன் கனமழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் கனமழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
ஒரே சார்ஜில் 158 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் TVS Orbiter V2 - எவ்ளோ?
ஒரே சார்ஜில் 158 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் TVS Orbiter V2 - எவ்ளோ?
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
Embed widget