மேலும் அறிய

Stock Market Today : ஏற்றத்தில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்வு...லாபத்தில் விப்ரோ, டிசிஎஸ் பங்குகள்...!

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 76.15 அல்லது  0.11 % புள்ளிகள் உயர்ந்து 60,583.05 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 29.20 அல்லது 0.11% புள்ளிகள் உயர்ந்து 17,793.80 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.  வாரத்தின் முதல் நாளான நேந்று இந்திய பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளது முதலீட்டளார்களை கவலையில் ஆழ்த்தியது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை சரிந்தது.

ஆனால் இன்று பங்குச்சந்தையில் தொடக்க வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிப்ஃடி புள்ளிகள் உயர்த்துள்ளதால் முதலீட்டாளர்களை சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். 

லாபம்-நஷ்டம்

அதானி போர்ட்ஸ், எச்சிடிஎஃப்சி, பஜாஜ் பின்சர்வ், பிரிட்டானியா, டிசிஎஸ், விப்ரோ, என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், லார்சன், கோடக் மகேந்திரா, ரிலையன்ஸ், பிபிசிஎல், கோல் இந்தியா, கிராசிம், ஓஎன்ஜிசி, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

டாடா ஸ்டீல், ஹின்டல்கோ, ஐடிசி, மாருதி சுசிகி, ஹிரோ மோட்டோகோர்ப், அப்போலோ மருத்துவமனை, டாடா  மோட்டார்ஸ், சன் பார்மா, யுபிஎல், டெட்டன் கம்பெணி, டெக் மகேந்திரா, டாடா கான்ஸ், எம்எம், சிப்ளா, பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, கிராசிம், எச்சிஎல் டெக் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

வட்டி விகிதம் உயருமா?

இந்திய ரிசர்வ் வங்கியானது, பணவீக்கம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க இன்று இரண்டாவது நாளாக ( பிப்.6 முதல் பிப். 8 ) இக்கூட்டம் நடைபெறுகிறது.

மூன்று நாட்கள் நடைபெறும் கூட்டத்தில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 25 அடிப்படை புள்ளிகள்  உயர்த்த வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள், வங்கியில் வீட்டு கடன் , வாகன கடன் வாங்கியோருக்கு இ.எம்.ஐ செலுத்தும் தொகையானது அதிகரிக்கக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் நிப்ஃடி 18 ஆயிரத்திற்கு கீழ் இருந்தது. இந்த ரிசர்வ் வங்கி கூட்டமும், இந்திய பங்கு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூபாயின் மதிப்பு

இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து  82.66 ரூபாயாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Embed widget