மேலும் அறிய

Share Market Opened : சரிவில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை....300 புள்ளிகளுக்கு மேல் குறைந்த சென்செக்ஸ்... அச்சத்தில் முதலீட்டாளர்கள்...!

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 303.68 அல்லது  0.50% புள்ளிகள் குறைந்து 60,369.04 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 78.15 அல்லது 0.44% புள்ளிகள் குறைந்து 17,748.55 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இன்று தொடக்க வர்த்தகத்திலேயே இந்திய பங்குச் சந்தை பலத்த  அடிவாங்கியது. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது முதலீட்டளார்கள் மத்தியில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

லாபம்-நஷ்டம்

பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, ஹின்டல்கோ, சன் பார்மா, டாடா கான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

பிபிசிஎல், எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட், விப்ரோ, பஜாஜ் பின்சர்வ், அதானி போர்ட்ஸ், எச்டிஎஃப்சி, ஓஎன்ஜிசி, டெக் மகேந்திரா, எச்சிஎல் டெக், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், கிராசிம், என்டிபிசி, இன்போசிஸ், கோடக் மகேந்திரா, டாடா ஸ்டீல், ஏசியன் பையின்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், டிசிஎஸ், எம்எம், டெட்டன் கம்பெணி, பாரதி ஏர்டெல், சிப்ளா, மாருதி சுசிகி, எச்யுஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அடுத்த மாதத்தில் கூட்டத்தை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் பணவீக்கத்தை நீண்ட காலத்துக்கு கட்டுப்படுத்தும் விதமாக, அமெரிக்க மத்திய வங்கியானது,  வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வாய்ப்புள்ளதாக பங்குச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதையடுத்து, இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பலரும் தயங்குவதாலும், பலரும் தங்கள் முதலீடு செய்த பங்குகளில் இருந்து வெளியேறி, வெளிநாடுகளில் முதலீடு செய்து வருவதாலும் இந்திய பங்குச்சந்தை சரிவுடன்  இருப்பதாக தெரிகிறது. மேலும்,  அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்த புள்ளி விவரங்கள் இன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முதலீட்டளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதால் இன்று காலையில் பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.

ரூபாய் மதிப்பு:

இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து 82.82 ஆக  உள்ளது.

தலைப்பு செய்திகள்

Gold Silver Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?
LIVE | Kerala Lottery Result Today (07.08.2026): வெள்ளிக்கிழமை பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (07.08.2026): வெள்ளிக்கிழமை பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
கடனை திரும்ப வாங்க தொந்தரவு பண்ணக்கூடாது.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு..
கடனை திரும்ப வாங்க தொந்தரவு பண்ணக்கூடாது.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget