மேலும் அறிய

Share Market : ஏற்றத்தில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை...சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு...லாபத்தில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகள்...!

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 112.16 அல்லது  0.18% புள்ளிகள் உயர்ந்து 60,803.70 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 32.45 அல்லது 0.18% புள்ளிகள் உயர்ந்து 17,877.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்குது முதலீட்டாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். 

லாபம்-நஷ்டம்  

என்டிபிசி, அதானி போர்ட்ஸ், எச்டிஎஃப்சி, ஹின்டல்கோ, சிப்ளா, ஹிரோ மோட்டோ கோர்ப், எம்எம், டாடா கான்ஸ், டாடா மோட்டார்ஸ், பவர்கிரிட் கார்ப், ஏசியன் பையின்ட்ஸ், கோடக் மகேந்திரா, சிப்ளா, ரிலையன்ஸ், ஐடிசி, சன் பார்மா, பாரதி ஏர்டெல், டெட்டன் கம்பெணி, பிபிசிஎல், பஜாஜ் பின்சர்வ், இன்போசிஸ், டிசிஎஸ், லார்சன், நெஸ்டீலே, விப்ரோ, மாருதி சுசிகி, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

ஆக்சிஸ் வங்கி,  பஜாஜ் ஆட்டோ, மாருதி  சுசிக உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அடுத்த மாதத்தில் கூட்டத்தை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் பணவீக்கத்தை நீண்ட காலத்துக்கு கட்டுப்படுத்தும் விதமாக, அமெரிக்க மத்திய வங்கியானது,  வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வாய்ப்புள்ளதாக பங்கு சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதையடுத்து, இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய பலரும் தயங்குவதாலும், பலரும் தங்கள் முதலீடு செய்த பங்குகளில் இருந்து வெளியேறி, வெளிநாடுகளில் முதலீடு செய்து வருவதாலும் இந்திய பங்குச்சந்தை மந்தமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

ரூபாய் மதிப்பு:

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் குறைந்து 82.76 ஆக  உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்று ஒரு கிராம் எவ்வளவு .? வெள்ளி விலை என்ன தெரியுமா.?
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்று ஒரு கிராம் எவ்வளவு .? வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Kerala Lottery Result: புதன்கிழமை பணம் கொட்டித் தீர்க்குமா? கேரளா லாட்டரி அதிர்ஷ்டம் தருமா? உடனுக்குடன் முடிவுகள் இதோ!
Kerala Lottery Result: புதன்கிழமை பணம் கொட்டித் தீர்க்குமா? கேரளா லாட்டரி அதிர்ஷ்டம் தருமா? உடனுக்குடன் முடிவுகள் இதோ!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Embed widget