மேலும் அறிய

Share Market : வாரத்தின் இறுதி நாள்... பலத்த அடிவாங்கிய இந்திய பங்குச்சந்தை... மீண்டும் 18 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்த நிஃப்டி

வாரத்தின் இறுதி நாளான இன்று இந்திய பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளது.

Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 226.49 அல்லது  0.37 % புள்ளிகள் உயர்ந்து 61,093.02 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 60.15 அல்லது 0.33% புள்ளிகள் உயர்ந்து 17,975.70 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.  இந்த வாரத்தின் 4 நாட்களும் பங்குச்சந்தையானது ஏற்றத்தில் இருந்து வந்த நிலையில், இன்று வர்த்தக தொடக்கத்தில் பங்குச்சந்தை பலத்த அடிவாங்கியது. நிஃப்டி மீண்டும் 18 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாபம்-நஷ்டம்

அல்ட்ரா டெக் சிமெண்ட், யுபிஎல், அதானி போர்ட்ஸ், பிபிசிஎல், கிராசிம், என்டிபிசி, பாரதி ஏர்டெல், பிரிட்டானியா, டாடாஸ்டீல், டாடா கான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

நெஸ்டீலே, ஹிரோ மோட்டோகோர்ப், விப்ரோ, டெக் மகேந்திரா, டிசிஎஸ், அப்போலோ மருத்துவமனை, சிப்ளா,  எச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி, இன்போசிஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஓஎன்ஜிசி, ஐடிசி, பஜாஜ் பின்சர்வ், ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, லார்சன், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, டெட்டன் கம்பெணி, எம்எம், கோல் இந்தியா, மாருதி சுசிகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

அச்சத்தில் முதலீட்டாளர்கள்

கடந்த நான்கு நாட்களும் ஏற்றத்தில் இருந்ததற்கு காரணம் சர்வதே சந்தை சூழல் சாதமாக இருப்பது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியது தான். அதனால் தான் நிஃப்டி 18 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. இதுமட்டுமின்றி, ஜனவரி மாதத்திற்கான அமெரிக்க சில்லறை விற்பனை தரவுகள், சாதகமக உள்ளதை தொடர்ந்து உள்நாட்டு பங்குகளின் விலை உயர்வை கண்டுள்ளது.

இந்த தரவுகள் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பில்லை என கூறப்படுவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் , இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இப்படி சாதகமான சூழல் இருந்து வந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை  இன்று வர்த்தக தொடக்கத்தில்  பலத்த அடிவாங்கியது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூபாய் மதிப்பு

இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் குறைந்து 82.78 ரூபாயாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

Gold Silver Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?
LIVE | Kerala Lottery Result Today (07.08.2026): வெள்ளிக்கிழமை பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (07.08.2026): வெள்ளிக்கிழமை பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
கடனை திரும்ப வாங்க தொந்தரவு பண்ணக்கூடாது.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு..
கடனை திரும்ப வாங்க தொந்தரவு பண்ணக்கூடாது.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget