மேலும் அறிய

Stock Market Today:சரிவில் பொதுத்துறை வங்கிகள்,டெலிகாம் துறை பங்குகள்- பங்குச்சந்தை நிலவரம்!

Stock Market Today: பங்குச்சந்தை நிலவரம் மற்றும் ஐ.பி.ஓ. லிஸ்டிங் பற்றிய விவரங்களை காணலாம்.

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகியது.

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 72.62 அல்லது 0.093% புள்ளிகள் சரிந்து 82,487.37 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 18.50 அல்லது 0.066% புள்ளிகள் சரிந்து 25,261.85 ஆக வர்த்தகமாகியது.

நேற்றைய வர்த்தக நேரத்தில் பங்குச்சந்தை புதிய வரலாற்று உச்சம் தொட்டது. இன்று சரிவ்உடன் வர்த்தகம் ஆகியது.ஷிப்யார்ட் நிறுவனங்களான மாசகான் டாக், கொச்சின் ஷிப்யாட் பங்குகளின் மதிப்பு 6 சதவீதம் அதிகரித்துள்ளது. Vdeal System ஐ.பி.ஓ. லிஸ்டிங் 51% ப்ரீயமில் உள்ளது. ரூ.170 விலையில் விற்பனையாகிறது.

லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:

பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபினான்ஸ், ஹெச்.சி.எல். டெக், எல்.டி.ஐ., மைண்ட்ட்ரீ, ஹீரோ மோட்டர்காப், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, பாரதி ஏர்டெல், இந்தஸ்லேண்ட் வங்கி, சன் ஃபார்மா, சிப்ளா, இன்போசிஸ், விப்ரோ,டிவிஸ் லேப்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், டெக் மஹிந்திரா, லார்சன், டாடா மோட்டர்ஸ், எம்&எம், ஐ.டி.சி., பி.பி.சி.எல்,, மாருதி சுசூகி, ரிலையன்ஸ், பிரிட்டானியா, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா கான்ஸ் ப்ராட், ஆக்சிஸ் வங்கி, அப்பல்லோ மருத்துவமனை, பவர்கிரிட் கார்ப், டி.சி.எஸ். ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 

க்ரேசியம், கோடாக் மஹிந்திரா, அதானி எண்டர்பிரைசிஸ், கோல் இந்தியா, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, அதானி போர்ட்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், நெஸ்லே, ஹிண்டால்கோ, எஸ்.பி.ஐ., ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல் அகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு .? இன்றைய நிலவரம் இதோ...
நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு .? இன்றைய நிலவரம் இதோ...
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Gold Silver Rate June 30th: காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
2.85 லட்சம் ரூபாய்தான் பட்ஜெட்! 473 கி.மீட்டர் மைலேஜ் தரும் Harley-Davidson X440 பைக் வாங்கலாமா?
2.85 லட்சம் ரூபாய்தான் பட்ஜெட்! 473 கி.மீட்டர் மைலேஜ் தரும் Harley-Davidson X440 பைக் வாங்கலாமா?
277 கி.மீட்டர் மைலேஜ்.. அசத்தலான ரைட் செல்ல Vespa Officina 8 ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
277 கி.மீட்டர் மைலேஜ்.. அசத்தலான ரைட் செல்ல Vespa Officina 8 ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
OLA, TVS-க்கு டஃப் கொடுக்கும் புது வரவு! இந்தியர்களின் மனதை வென்ற 'ரிவர் இன்டீ' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விற்பனையில் அசுர வளர்ச்சி!
OLA, TVS-க்கு டஃப் கொடுக்கும் புது வரவு! இந்தியர்களின் மனதை வென்ற 'ரிவர் இன்டீ' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விற்பனையில் அசுர வளர்ச்சி!
Aadi Month 2026: ஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
ஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
Embed widget