மேலும் அறிய

Share Market Today: சென்செக்ஸ் 602 புள்ளிகள் உயர்வு; நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

Share Market Today இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.  மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 602.75 அல்லது 0.76% புள்ளிகள் உயர்ந்து 80,005.04 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 158.35 அல்லது 0.65% புள்ளிகள் உயர்ந்து 24,339.15 ஆகவும் வர்த்தகமாகியது. 

உலக அளவில் சந்தை பொருளாதாரத்தில் நிலவும் நிலையின்மையால் கடந்த வாரம்  இந்திய பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகிவருகிறது.  இந்நிலையில், இந்த வார தொடக்கத்தில் பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக பங்குச்சந்தை நிபுணர் தெரிவிக்கையில்,” தொடர்ந்து ஐந்து நாட்களாக பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகியவற்றின் காலாண்டு வளர்ச்சி வலிமையாக இருந்ததால் அதன் தாக்கம் பங்குச்சந்தையில் உள்ளது. இதனால் பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளது. இருப்பினும், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்த பங்குகளை விற்பனை செய்து வருவதால் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.”எனத் தெரிவித்தார்.

பொது துறை வங்கி உள்பட எல்லா துறைகளும் ஏற்றத்துடன் தொடங்கி நிறைவடைந்தன. பொதுத் துறை வங்கி இண்டெக்ஸ் 3.8 சதவீதம் உயர்ந்தது. ஃபார்மா, மீடியா, 1 சதவீதம் உயர்ந்தது. 

லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:

ஸ்ரீராம் ஃபினான்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஈச்சர் மோட்டர்ஸ், விப்ரோ, அதானி போர்ட்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு., டாடா ஸ்டீல், சன் ஃபார்மா, எம்&எம், ஹிண்டால்கோ, டாடா மோட்டர்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்.பி.ஐ., பஜாஜ் ஃபின்சர்வ், பி.பி.சி.எல், இந்தஸ்லேண்ட் வங்கி, என்.டி.பி.சி., ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், க்ரேசியம், பிரிட்டானியா, டி.சி.எஸ்., பவர் கிரிட் கார்ப்ரேசன்,  டைட்டன் கம்பெனி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், நெஸ்லே, ரிலையன்ஸ், லார்சன், ஐ.டி.சி., டாடா கான்ஸ் ப்ராட், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபினான்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 

கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ஆக்ஸிஸ் வங்கி, கோடாக் மஹிந்திரா, ஹீரோ மோட்டர்கார்ப், பாஅத் எலக்ட்ரிக்கல், டெக் மஹிந்திரா, ட்ரண்ட், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஹெச்.டி. எஃப்.சி., வங்கி, அப்பல்லோ மருத்துவமனை, ஓ.என்.ஜி.சி., மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.

 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (28.07.2026): கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி குலுக்கல் முடிவுகள்; இன்றைய வெற்றியாளர் யார்?
LIVE | Kerala Lottery Result Today (28.07.2026): கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி குலுக்கல் முடிவுகள்; இன்றைய வெற்றியாளர் யார்?
PF உறுப்பினர் இறந்துவிட்டாரா? குடும்பத்தினர் நிதி, பென்ஷன், இன்சூரன்ஸ் பலனை பெறுவது எப்படி?
PF உறுப்பினர் இறந்துவிட்டாரா? குடும்பத்தினர் நிதி, பென்ஷன், இன்சூரன்ஸ் பலனை பெறுவது எப்படி?
LIVE | Kerala Lottery Result Today (27.07.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி; கோடியா, தெருக்கோடியா? இதோ முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (27.07.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி; கோடியா, தெருக்கோடியா? இதோ முடிவுகள்!
Broiler Chicken: அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி; தமிழகம் முழுவதும் சிக்கன் கடைகள் மூடல்.. வரும் 31 முதல் கறிக்கோழி கிடைக்காது - காரணம் என்ன?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி; தமிழகம் முழுவதும் சிக்கன் கடைகள் மூடல்.. வரும் 31 முதல் கறிக்கோழி கிடைக்காது - காரணம் என்ன?

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget