மேலும் அறிய

SBI Whatsapp Service: வாட்ஸ் ஆப் மூலம் வங்கிசேவை.. களத்தில் குதிக்கும் எஸ்.பி.ஐ வங்கி.. முழுவிவரம் உள்ளே..!

எஸ்.பி.ஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் மூலம் வங்கி சேவையை பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 

எஸ்.பி.ஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் மூலம் வங்கி சேவையை பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக தனது சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் நேற்று முன் தினம் வீடியோ காணொளி வாயிலாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் தினேஷ் காராவால் அறிவிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் வங்கி சேவையாளர்கள் மற்றும் கார்ப்ரேட் பணியாளர்களுக்கு ஏபிஐ (அப்ளிகேஷன் இன்டர்ஃபேஸ் ஃபுரோகிராமிங்) மூலமாக சேவைகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


SBI Whatsapp Service: வாட்ஸ் ஆப் மூலம் வங்கிசேவை.. களத்தில் குதிக்கும் எஸ்.பி.ஐ வங்கி.. முழுவிவரம் உள்ளே..!

இந்த ஏபிஐ மூலம் வாடிக்கையாளர்களுக்கும் வங்கிக்குமான சேவை இணையசேவை மூலம் தனிப்பட்ட முறையில் இருக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட வசதியை அளிப்பதுடன் பாதுகாப்பான பணபரிவர்த்தனைக்கும் வழி வகுக்கிறது. அந்த வரிசையில் தற்போது எஸ்.பி.ஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் மூலம் சேவையை வழங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் சில குறிப்பிட்ட பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். ஆனால் அவை என்னென்ன சேவைகள் என்பது குறித்தான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்சமயம் எஸ்.பி.ஐ வங்கியின் இந்த வாட்ஸ் அப் சேவையானது கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு, அது நடைமுறையில் இருக்கிறது. இந்த சேவையானது வாட்ஸ் அப் கனெக்ட் என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சேவையின் மூலம் எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்கு குறித்த பணபரிவர்த்தனை விவரங்கள், பணம் இருப்பு குறித்த விவரம், ரிவார்டு பாய்ண்ட்ஸ், கிரெடிட் கார்டு மூலம் செய்யப்பட்ட பணபரிவர்த்தனை குறித்த விவரங்கள் உள்ளிட்ட பலவற்றை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கு இந்த சேவை வேண்டுமென்றால் உங்களது வாட்ஸ் அப் எண்ணிலிருந்து  ‘OPTIN’ என டைப் செய்து 9004022022 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். இல்லையென்றால் 08080945040 என்ற எண்ணிற்கு வங்கியோடு இணைக்கப்பட்டிருக்கும் எண்ணில் இருந்து மிஸ்டுகால் கொடுத்தும் சேவையை பெறமுடியும். இன்னொரு வழியில், எஸ்.பி.ஐ வங்கி ஆப்பில் சைன் அப் செய்வதன் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெறமுடியும்.

சேவை அளிக்கும் வங்கிகள்

முன்னதாக வாட்ஸ் அப் மூலமாக வழங்கப்படும் இந்த சேவையை ஹெச்.டி.எஃப்.சி வங்கி, யெஸ் வங்கி  ஐசிஐசிஐ வங்கி, இந்துஸ்தான் வங்கி, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, ஆக்ஸிஸ் மற்றும் ஐடிஎஃப்சி உள்ளிட்ட வங்கிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 


 

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget