மேலும் அறிய

SBI : இதைச் செய்யத் தவறினால் உங்கள் கணக்கு முடக்கப்படும் - SBI எச்சரிக்கை !

இதனை செய்ய தவறும் வாடிக்கையாளர்களின் கணக்குகள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA இன் பிரிவு 41-இன் படி முடக்கப்படும் என்று எஸ்.பி.ஐ எச்சரித்துள்ளது

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி  பான் எண்ணுடன் (PAN NUMBER) ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது . அதன் பிறகு அதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது.  கடந்த மாதம், செப்டம்பர் 30 வரையில் பான் இணைப்பிற்கான அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.  குடிமக்கள் முறையான வரி செலுத்தும் வரையறைக்குள் வருவதற்காகவே இந்த ஆதார் மற்றும் பான் எண் இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தனது வாடிக்கையாளர்கள் யாரேனும், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இணைக்க தவறினால், அவர்கள் வங்கியின் இடையூறு மற்றும் தொந்தரவுகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளது.


SBI : இதைச் செய்யத் தவறினால் உங்கள் கணக்கு முடக்கப்படும் - SBI எச்சரிக்கை !


மேலும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் எண்ணினை இணைக்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA இன் பிரிவு 41 ன் படி முடக்கப்படும் என்றும் எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. வரி ஏய்ப்பு போன்ற பிரச்சனைகளை தவிர்க்க வங்கிகளில் பான், ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ட்விட்டர் வாயிலாக எஸ்.பி.ஐ இந்த அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது எப்படி ?

  • www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். 
  • பிறகு  Link Aadhaar with PAN என்ற வசதிக்குள் செல்லுங்கள். பிறகு தோன்றும் திரையில் ,  பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி), மொபைல் எண்  ஆகியவற்றை  பதிவு செய்ய வேண்டும்.
  • ஆதாரில் பிறந்த தேதி ம இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், ’I have only year of birth in Aadhaar Card ’என்பதை டிக் செய்யவும்.
  • பின்னர் கொடுக்கப்பட்ட விவரங்களை இறுதியாக  சரிபார்த்து’ I agree to validate my Aadhaar details with UIDAI  ’என்பதை கிளிக் செய்யவும்
  • பிறகு தோன்றும் திரையில் Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து அல்லது மொபைல் எண்ணின் வாயிலாக  ஓடிபியை பெற்று , அதனை பதிவேற்றிய பிறகு Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் ஆதார் எண்ணுடன் பான் எண் இணைந்துவிடும் , இதனை மீண்டும் அதே இணையதளத்தில் Link Aadhaar பக்கத்தில் view status என்பதை கிளிக் செய்து பான் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து உறுதி செய்து கொள்ள முடியும்.

தலைப்பு செய்திகள்

சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
LIVE | Kerala Lottery Result Today (13.08.2026): கோடிகளை தாண்டி.. கேரளா காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (13.08.2026): கோடிகளை தாண்டி.. கேரளா காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் முடிவுகள்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Embed widget