மேலும் அறிய

Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நேற்று அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்திய நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை ஏறி இறங்க காரணம் என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த சில வருடங்களாக பல மடங்கு உயர்ந்து வருகிறது. அந்த வகையில் ஒரு சவரன் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் என்ற அளவில் விற்பனையான தங்கத்தின் விலையனது கடந்த 2 - 3 வருடங்களில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி அதிரவைத்தது.

ஆனால் அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையானது குறைந்து வந்தது. இதற்கு முக்கிய காரணமாக ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக கச்சா எண்ணெய்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டை அதிகரித்தனர்.  இதனால் தங்கம் விலையானது குறைய தொடங்கியது. 

ஏறி இறங்கிய தங்கம் விலை

  • ஜூலை 20 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்து 13,150 ரூபாய்க்கும். சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த்து 1,05,200 ரூபாய்க்கும் விற்பனை.
  • ஜூலை 21 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,220க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1,05,760 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 22 ஆம் தேதி  கிராம் ஒன்றுக்கு 210 ரூபாய்  உயர்ந்து 13,430 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,680 ரூபாய் உயர்ந்து 1,07,440 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 23 ஆம் தேதி கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,500-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,000-க்கும் விற்பனை.
  • ஜூலை 24 ஆம் தேதி கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து ரூ.13,230க்கும், சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840 விற்பனை.

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக சிறுக, சிறுக உயர்ந்து வந்த நிலையில், திடீரென நேற்று அதிரடியாக சவரனுக்கு 2160 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை குஷியாக்கியுள்ளது. அந்த வகையில் இன்று தங்கம் விலையானது அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 1,6,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி கிராம் ஒன்று 240  ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
LIVE | Kerala Lottery Result Today (13.08.2026): கோடிகளை தாண்டி.. கேரளா காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (13.08.2026): கோடிகளை தாண்டி.. கேரளா காருண்யா பிளஸ் லாட்டரி குலுக்கல் முடிவுகள்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget