மேலும் அறிய

Petrol, Diesel Price: விலையில் மாற்றம் உண்டா? பெட்ரோல், டீசலின் இன்றைய நிலவரம் இதுதான்!!

மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 69வது நாளாக தொடர்ந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 69வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில்  கடந்த 2021 ஆம் ஆண்டு  நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


Petrol, Diesel Price: விலையில் மாற்றம் உண்டா? பெட்ரோல், டீசலின் இன்றைய நிலவரம் இதுதான்!!

அதன்பின் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. 

இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 69வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஜூலை 29) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.

தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரையில் இன்று (27.11.2026) கத்தரிக்காய், தக்காளி என எல்லா காய்கறி விலையும் தெரியனுமா?
மதுரையில் இன்று (27.11.2026) கத்தரிக்காய், தக்காளி என எல்லா காய்கறி விலையும் தெரியனுமா?
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து 2-வது நாளாக எகிறும் தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து 2-வது நாளாக எகிறும் தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. காலையிலேயே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி!
Gold Rate Today: மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. காலையிலேயே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK DMK: ”பாஜகவின் காலை கழுவுவதற்கு சமம்” வாக்குறுதி அளிப்பீர்களா? திமுகவிற்கு சவால் விட்ட தவெக..!
”பாஜகவின் காலை கழுவுவதற்கு சமம்” வாக்குறுதி அளிப்பீர்களா? திமுகவிற்கு சவால் விட்ட தவெக..!
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அப்பட்டமாக தோல்வியடைந்த தவெக அரசு" - சரமாரியாக சாடிய ஸ்டாலின்!
ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
'ஒருத்தனையும் விட மாட்டேன்’ .. ஆட்டத்தை ஆரம்பித்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்..இழுத்து செல்லப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ்
'ஒருத்தனையும் விட மாட்டேன்’ .. ஆட்டத்தை ஆரம்பித்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்..இழுத்து செல்லப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ்
திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட CRPF... முதற்கட்டமாக 107 ரிசர்வ் காவல் படையினர் புறப்பட்டனர் !
திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட CRPF... முதற்கட்டமாக 107 ரிசர்வ் காவல் படையினர் புறப்பட்டனர் !
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
Embed widget