மேலும் அறிய

ஓணம் பம்பர் லாட்டரி: ரூ.25 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டம் அடித்தது இந்த எண்ணுக்கு!

இன்று பிற்பகல் 2 மணிக்கு குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு எண் வெளியிடப்பட்டது. இதில் TH 577825 என்ற எண்ணுக்கு முதல் பரிசு ரூ.25 கோடி  பரிசு விழுந்துள்ளது.

கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல்  செப்டம்பர் 27 அன்று நடைபெறுவதாக இருந்தது. பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் இந்த டிக்கெட் குலுக்கல் நடைபெறும் என்று கேரள லாட்டரித்துறை அறிவித்திருந்தது. இதற்காக கடந்த இரண்டு மாதங்களாக அனல் பறக்க டிக்கெட் விற்பனை நடைபெற்று வந்தது. ரூ.500 விலை கொண்ட இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசு ரூ.25 கோடி என்பதால் லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அன்றைய தேதியில் லாட்டரி குலுக்கல் நடைபெறாததால் மாற்று தேதியில் குலுக்கல் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், 


ஓணம் பம்பர் லாட்டரி: ரூ.25 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டம் அடித்தது இந்த எண்ணுக்கு!

கேரளாவில் இன்று ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது. ரூ.25 கோடி முதல் பரிசு என்பதால் பலரும் யாருக்கு அடிக்க போகுதோ என எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு எண் வெளியிடப்பட்டது. இதில் TH 577825 என்ற எண்ணுக்கு முதல் பரிசு ரூ.25 கோடி  பரிசு விழுந்துள்ளது.

பரிசு அடித்தால் வாழ்க்கையே செட்டில் ஆகிவிடும் என்பதால் பலரும் தங்கள் டிக்கெட் எண்ணை பார்த்துக்கொண்டு குலுக்கல் முடிவுகளையும் பார்த்து கொண்டு இருந்தனர். சரியாக 2 மணிக்கு குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.25 கோடி TH 577825 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. பாலக்காடில் விற்கப்பட்ட இந்த டிக்கெட்டுக்கு பரிசு விழுந்துள்ளது. ஏஜெண்ட் தங்கராஜன் டி -2356 என்ற எஜென்சியில்  விற்கப்பட்டுள்ளது.

ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய் ஆகும். TA, TB, TC, TD, TE, TG, TH, TJ, TK, TL ஆகிய பத்து சீரிஸ்களிலும் மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருந்தன. கேரள லாட்டரி திருவோணம் பம்பர் 2025 பரிசுகள்:

முதல் பரிசு (₹25 கோடி): TH 577825
இரண்டாம் பரிசு (₹1 கோடி):

TB 221372, TB 659893, TC 736078, TC 760274, TD 779299, TD 786709, TE 714250, TG 176733, TG 307775, TG 733332, TG 801966, TH 464700, TH 784272, TJ 385619, TK 459300, TL 160572, TL 214600, TL 600657, TL 669675, TL 701213.
மூன்றாம் பரிசு (₹50 லட்சம்):

TA 195990, TA 774395, TB 283210, TB 802404, TC 355990, TC 815065, TD 235591, TD 501955, TE 605483, TE 701373, TG 239257, TG 848477, TH 262549, TH 668650, TJ 259992, TJ 768855, TK 482295, TK 530224, TL 270725, TL 669171.
நான்காம் பரிசு (₹5 லட்சம்):



ஓணம் பம்பர் லாட்டரி: ரூ.25 கோடி பரிசு யாருக்கு? அதிர்ஷ்டம் அடித்தது இந்த எண்ணுக்கு!

TA 610117, TB 510517, TC 551940, TD 150095, TE 807156, TG 527595, TH 704850, TJ 559227, TK 840434, TL 581935.

ஐந்தாம் பரிசு (₹2 லட்சம்). ஆறாம் பரிசு (₹5,000). ஏழாம் பரிசு (₹2,000). எட்டாம் பரிசு (₹1,000). ஒன்பதாம் பரிசு (₹500). ஆறுதல் பரிசு (₹5 லட்சம்) ஆகும்.
சட்டவிரோதம்

கேரள லாட்டரிகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்வது சட்ட விரோதம். தமிழ்நாட்டில் விற்பனை செய்தால் போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்து பரிசு அடித்தாலும் அதற்கு பரிசுத்தொகையை அளிக்க மறுப்பதற்கு கேரள அரசுக்கு உரிமை உண்டு. லாட்டரி டிக்கெட் ஏழை எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் தமிழ்நாட்டில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தங்கம் விலை தாறுமாறாக குறைந்தது! 2 நாட்களில் ரூ.3,720 சரிவு!
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தங்கம் விலை தாறுமாறாக குறைந்தது! 2 நாட்களில் ரூ.3,720 சரிவு!
Gold Rate Today: தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. போட்டி போட்டுக்கு நகைக்கடைகளில் குவியும் பொதுமக்கள்!
Gold Rate Today: தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. போட்டி போட்டுக்கு நகைக்கடைகளில் குவியும் பொதுமக்கள்!
Jio IPO: அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
ஜிபிஎஸ் கருவி பொறுத்தாத லாரிகளுக்கு NO அனுமதி: இன்று முதல் அமலாகும் புதியவிதி என்ன?
ஜிபிஎஸ் கருவி பொறுத்தாத லாரிகளுக்கு NO அனுமதி: இன்று முதல் அமலாகும் புதியவிதி என்ன?
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
Delhi Rally: 10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
German SUV: ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Embed widget