மேலும் அறிய

Unemployment rate : நாட்டில் வேலையில்லாதவர்களின் விகிதம் 12.6 சதவீதமாக பதிவு...! முழு விவரம் உள்ளே..!

நாட்டில் 2021ம் ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் வேலையில்லாதவர்களின் விகிதம் 12.6 சதவீதமாக பதிவாகியுள்ளது.

தேசிய புள்ளியியல் நிறுவனம் நாட்டில் வேலையில்லாதோர் சதவீதம் குறித்து புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டள்ளது. இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டிற்கான ஏப்ரல் – ஜூன் மாத காலத்தில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 20.8 சதவீதமாக பதிவாகியிருந்தது.


Unemployment rate : நாட்டில் வேலையில்லாதவர்களின் விகிதம் 12.6 சதவீதமாக பதிவு...! முழு விவரம் உள்ளே..!

இந்த நிலையில், ஏப்ரல் – ஜூன் 2021 காலகட்டத்தில் நாட்டில் வேலையில்லாதோர்  சதவீதம் 12.6 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த 2020 காலகட்டத்தில் கொரோனா பரவல் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதன்காரணமாக நாடு முழுவதும் முடக்க நிலையில் இருந்தது. 2021ம் ஆண்டு ஏப்ரல் – ஜூன் மாத காலகட்டத்தில் நகர்ப்புறத்தில் 9.3 சதவீதம் நபர்கள் வேலையில்லாமல் இருந்ததாக பதிவாகியுள்ளது.

நகர்ப்புறங்களில் 15 வயதுக்கு மேற்பட்ட வேலையில்லாத பெண்கள் ஏப்ரல் – ஜூன் 2021 காலகட்டத்தில் 14.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 21.1 சதவீதமாக பதிவாகியிருந்தது. ஆண்களின் எண்ணிக்கை ஏப்ரல் – ஜூன் 2021 காலகட்டத்தில் 12.2 சதவீதமாக பதிவாகியுள்ளது. ஊரடஙகு பிறப்பிக்கப்பட்ட 2020 காலகட்டத்தில் இதே மாதங்களில் 20.7 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்தாண்டின் ஜனவரி – மார்ச் மாதத்தில் இது 8.6 சதவீதமாக பதிவாகியிருந்தது.


Unemployment rate : நாட்டில் வேலையில்லாதவர்களின் விகிதம் 12.6 சதவீதமாக பதிவு...! முழு விவரம் உள்ளே..!

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து இரண்டரை மாத காலம் ஊரடங்கு அமலில் இருந்ததாலும், நாடு முழுவதும் அனைத்து சேவைகளும், தொழிற்சாலைகளும் முடங்கியதாலும் கோடிக்கணக்கானோர் திடீரென வேலையிழந்தனர். இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. மக்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget