மேலும் அறிய

மாதச் சம்பளம் வாங்கும் பெண்கள், இதை விரும்புகிறார்கள்.. நிதி சுதந்திரம் எப்படி.. சர்வேயில் சுவாரஸ்யம்

பதிலளித்தவர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வருமானத்தில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக வீட்டுத் தேவையில் செலவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பணியில் உள்ள பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளும் #WorkingStree என்கிற அமைப்பு அண்மையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.இது இந்தியாவின் முழுவதும் உள்ள பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் வசிக்கும் 21–65 வயதுக்குட்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உழைக்கும் பெண்களிடம் நடத்தப்பட்டது.
அனைத்து பணிபுரியும் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த வருடாந்திர கணக்கெடுப்பின்படி பணிபுரியும் பெண்களில் 2/3 பேர் நிதிச் சுதந்திரம் என்றால் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்காமல் இருப்பது என கருத்து வெளிப்படுத்தியுள்ளனர்.'நிதி சுதந்திரம்' என்பது, நிதித் தேவைகளுக்காக யாரையும் சார்ந்திருக்காமல் தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்யும் சுதந்திரம் என வரையறுத்துள்ளனர். 

மேலும் ஏறக்குறைய 67 சதவிகிதம் பெண்கள் தங்களுடைய நிதி தொடர்பான முடிவுகளை எடுக்க குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களைச் சார்ந்து உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 2023-ஆம் ஆண்டில் ஆன்லைன் மூலம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது, இது பணிபுரியும் பெண்களின் நிதிச் சுதந்திரம் மற்றும் அவர்களது தொழில்முனைவு ஆர்வம் தொடர்பாக அறிந்துகொள்ள நடத்தப்பட்டது.

இதில்  பதிலளித்தவர்களில் 22 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தங்களுக்கான நிதி முடிவுகளை எடுப்பதில் தாங்கள் யாராலும் பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதுதவிர கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பெரும்பாலான பெண்கள் சொந்தத் தொழில் தொடங்குவதில் ஆர்வமாக உள்ளனர், அவர்கள் நான்கில் ஒருவர் தொழில்முனைவோராக உருவாகுதலுக்கான விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில் நான்கில் ஒரு பங்கு நபர் ஒரு குறிப்பிட்ட தொழிலில் தங்களை மேம்படுத்துவதற்கான ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். 

பதிலளித்தவர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வருமானத்தில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக வீட்டுத் தேவையில் செலவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்த வீட்டுச் செலவில் 40 சதவிகிதத்துக்கும் மேல் இவர்களது நிதி செலவழிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பெண்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள், அதே சமயம் 23 சதவ்கிதம் பேர் ரூ. 5-10 லட்சம் வரை ஈட்டுகின்றனர். அவர்களது வீட்டுச் செலவுகளுக்கு பெருமளவிலானோர் கணிசமான பங்களிப்பை வழங்கினாலும், கிட்டத்தட்ட 67 சதவிகிதம் பேர் கணவன், தந்தை அல்லது சகோதரன் ஆகியோரைத் தங்களது நிதி தொடர்பான முடிவுகளுக்காகச் சார்ந்து இருக்கின்றனர். இதுதவிர பணிபுரியும் பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்களுக்குப் பிடித்தமானதில் செலவிட மட்டும் தாங்களே முடிவு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

இதுதவிர முதலீடுகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் 3ல் 1 பங்கு பெண்கள் தங்களுக்கு முதலீடு குழப்பமானதாக இருப்பதாகவும் 4ல் 1 பங்கு பெண்கள் மட்டுமே முதலீட்டில் ஈடுபடுவதாகவும் 3ல் 1 பங்கு பெண்கள் தங்கள் வீட்டில் ஆண்கள் தான் முதலீட்டு முடிவுகளை எடுப்பதாகவும் கூறியுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 11:10 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi | ”வேலைக்கு கூப்டா வரமாட்டியா ***” வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாச பேச்சுVelmurugan Controversy |Annamalai | நயினார் vs அண்ணாமலை ஒரே ஒரு வீடியோ ஆட்டத்தை முடித்த அண்ணாமலை!MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
Actor Rajesh: உண்மை இதுதான்.. நடிகர் ராஜேஷ் பற்றி பரவிய வதந்திகளுக்கு கண்ணீரோடு கோரிக்கை வைத்த மகள் திவ்யா!
Actor Rajesh: உண்மை இதுதான்.. நடிகர் ராஜேஷ் பற்றி பரவிய வதந்திகளுக்கு கண்ணீரோடு கோரிக்கை வைத்த மகள் திவ்யா!
Embed widget