மேலும் அறிய
Aavin Milk Price: பால் கொள்முதல் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?
பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 32 லிருந்து ரூ. 35 ஆக உயர்த்தப்படுவதாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் அறிவித்துள்ளது.

ஆவின் பால்
பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 32 லிருந்து ரூ. 35 ஆக உயர்த்தப்படுவதாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் அறிவித்துள்ளது. இதேபோல் எருமை மாட்டுப்பால் கொள்முதல் விலை ரூ. 41 லிருந்து ரூ. 44 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்முதல் விலை வரும் 5ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு#CMMKStalin |#TNDIPR |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan @Avadi_Nasar @AavinTN pic.twitter.com/20RJJTG4cK
— TN DIPR (@TNDIPRNEWS) November 3, 2022
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
விளையாட்டு





















