மேலும் அறிய

காய்கறி வாங்கப் போறீங்களா...? கத்தரிக்காய் முதல் கறிவேப்பிலை வரை இது தான் விலை!

இன்று முகூர்த்தம் இல்லாததால் காய்கறிகளின் விலை நிலவரத்தில் சற்று குறைவாகவே காணப்படுகிறது. முகூர்த்த நாட்களில் சற்று விலை இன்னும் கூடுதலாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கிவரும் உழவர் சந்தையின் இன்றைய (26.08.2021) காய்கறிகளின் விலை நிலவரம் வருமாறு:- (ஒரு கிலோ ) 

காய்கறி வாங்கப் போறீங்களா...? கத்தரிக்காய் முதல் கறிவேப்பிலை வரை இது தான் விலை!

1. காய்கறிகள்/ கிலோவில் விலை!

கத்திரிக்காய்  = ரூ.10 - 8

வெண்டைக்காய்  =  ரூ.20 - 15

தக்காளி       =  ரூ.18 -16

புடலைங்காய் பீர்க்கங்காய் = ரூ.18 -15

கோழி அவரை =ரூ.65

பட்டை அவரை =ரூ.30

பாகற்காய் = ரூ.26-24

கொத்தவரை = ரூ.25

பூசணி  =ரூ.20

முள்ளங்கி = ரூ.60-50

சுரைக்காய்  = ரூ.15- 10

பரங்கிக்காய் = ரூ.20

பூசணிக்காய் = ரூ.20

மாங்காய் =ரூ.60-50

முருங்கைக்காய் = ரூ.40-35

தேங்காய் = ரூ.35-30

வாழைக்காய் =ரூ.35-30

வாழைப்பூ =ரூ.15

வாழைத்தண்டு= ரூ.15 

வாழையிலை அடுக்கு= ரூ.20-15

சின்ன வெங்காயம்= ரூ.28-25

பெரிய வெங்காயம்=ரூ.32-28

பச்சை மிளகாய் = ரூ.40-35

கீரைகள் = ரூ.30

கருவேப்பிலை =ரூ.40

கொத்தமல்லி = ரூ.50

புதினா =ரூ.40

தட்டைக்காய் = ரூ.20

சேனைக்கிழங்கு =ரூ.30

கருணைகிழங்கு= ரூ.50

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

சேப்பங்கிழங்கு = ரூ.40

மரவள்ளிகிழங்கு = ரூ.25

சக்கரவள்ளி = ரூ.25

சோளக்கதிர் = ரூ.30

மொச்சை= ரூ.50

கோவக்காய்= ரூ.40

வெள்ளரிக்காய் =ரூ.40

காய்கறி வாங்கப் போறீங்களா...? கத்தரிக்காய் முதல் கறிவேப்பிலை வரை இது தான் விலை!

2. மலைக்காய்கள்

கேரட் = ரூ.70- 65

பீட்ரூட் = ரூ.45

புஸ்பீன்ஸ் = ரூ.40-35

முட்டைகோஸ் =30

சவ்சவ் = ரூ.25

உருளைக்கிழங்கு = ரூ.40-30

நூல்கோல் =ரூ.40

டர்னிப் = ரூ.40

சிவப்பு முள்ளங்கி= ரூ.25

இஞ்சி = ரூ.50

காய்கறி வாங்கப் போறீங்களா...? கத்தரிக்காய் முதல் கறிவேப்பிலை வரை இது தான் விலை!

3. பழங்கள்

நெல்லிக்காய் =ரூ.60

எலுமிச்சம்பழம் = ரூ.65-55

நார்த்தங்காய் = ரூ.40

பூவன் =ரூ.30-25

ரஸ்தாளி =ரூ.50

கற்பூரவள்ளி =ரூ.36-30

பச்சை வாழை=ரூ.40

செவ்வாழை =ரூ.55

மாம்பழம்= ரூ.60-40

கொய்யா =ரூ.40

பப்பாளி = ரூ.25 

சப்போட்டா = ரூ.40

இன்று முகூர்த்தம் இல்லாததால் காய்கறிகளின் விலை நிலவரத்தில் சற்று குறைவாகவே காணப்படுகிறது. முகூர்த்த நாட்களில் சற்று விலை இன்னும் கூடுதலாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்வதால் காய்கறி வரத்து அதிகளவில் இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.  

காய்கறி வாங்கப் போறீங்களா...? கத்தரிக்காய் முதல் கறிவேப்பிலை வரை இது தான் விலை!

கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி நிலவரம் பார்த்தோம். அதேபோல் கரூர் மாவட்டத்தில் மற்ற ( குளித்தலை, வெங்கமேடு, பள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், உள்ளிட்ட உழவர் சந்தைகளில்) இதே விலை நிலவரத்தில் தான்  காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
Embed widget