மேலும் அறிய

“பாதுகாப்பின் அடித்தளம்” இன்றே உங்களுக்காக முதலீடு செய்யுங்கள்- HDFC Life Click 2 Protect Supreme

இன்றே உங்களுக்காக முதலீடு செய்வது என்பது உங்கள் பயணத்தை மட்டும் பாதுகாப்பதல்ல; உங்கள் குடும்பத்தின் நாளைய நிதி சுதந்திரத்தையும் உறுதிசெய்கிறது.

நான் இன்று கடுமையாக உழைக்கிறேன்; என் குடும்பம் நாளை கவலைப்பட வேண்டாம் என்பதற்காக” — இந்த வரியை நாமெல்லாம் அடிக்கடி கேட்கிறோம். ஆனால் தொழில் முனைவோருக்கு இது வெறும் சொற்களாக இல்லை, அது அவர்களின் வாழ்வின் நோக்கமே. தாங்களே உருவாக்கும் வாழ்க்கை, தொழில் அல்லது நிதி சுதந்திரம் — எதுவாக இருந்தாலும், அது அவர்களுக்காக மட்டுமல்ல, அவர்களால் நேசிக்கப்படும் குடும்பத்திற்காகவும் உருவாகிறது.

முதலில் உங்களை பாதுகாப்பது தான் முக்கியம்

நாம் பெரும்பாலும் மறந்து விடும் ஒரு உண்மை என்னவெனில் — குடும்பத்தை பாதுகாக்கும் முன், நம்மை நாமே பாதுகாப்பது அவசியம். விமானத்தில் பயணம் செய்யும் போது கூறப்படும் பாதுகாப்பு அறிவிப்பு இதற்கே உகந்த உதாரணம். “முதலில் உங்கள் ஆக்ஸிஜன் முகமூடியை அணியுங்கள்; பின்னர் பிறருக்கு உதவுங்கள்.”இதுவே எதிர்பாராத நேரத்தில் மற்றவர்களுக்கு உண்மையான ஆதரவாக இருப்பதற்கான ஒரே வழி.

தொழில் முனைவோர் எடுக்கும் ரிஸ்குகள்:

தொழில் முனைவோர் எப்போதும் கணக்கிட்டு ரிஸ்கை ஏற்கும் திறமையுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் தங்கள் நேரம், சிந்தனை, ஆற்றல் அனைத்தையும் ஒரு கனவு நனவாக்குவதற்காக முதலீடு செய்கிறார்கள்.ஆனால் நிதி பாதுகாப்பு என்பது ஒரு சூதாட்டம் அல்ல; அது ஒரு அடித்தளம்.அந்த அடித்தளத்தை உருவாக்குவதற்கான புத்திசாலித்தனமான வழிகளில் ஒன்று, உங்களுக்கே முன்னுரிமை அளிக்கும் ஒரு டெர்ம்இன்சூரன்ஸ் (Term Insurance) திட்டத்தைத் தேர்வு செய்வது.

உங்களை முன்னிலைப்படுத்துங்கள்

“முதலில் உங்களுக்காக சேமிப்பது” என்ற எண்ணம் சுயநலமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், அது ஒரு பொறுப்பான முடிவு.அது உங்கள் குடும்பம் எதிர்பாராத சூழலில் நிதிச் சுமையைச் சுமக்க வேண்டியதில்லை என்பதைக் காக்கிறது. உங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருப்பதை அறிந்தபோது, நீங்கள் உங்கள் இலக்குகளை நம்பிக்கையுடன் அடைய முடியும்.

HDFC Life Click 2 Protect Supreme – தொழில் முனைவோருக்கான புத்திசாலி தேர்வு:

தனிப்பட்ட முயற்சியால் வருமானம் ஈட்டும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட HDFC Life Click 2 Protect Supreme, அடிப்படை பாதுகாப்பைத் தாண்டி நிற்கும் திட்டம். இது உங்களை முன்னிலைப்படுத்தி, உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் உறுதியாக்குகிறது.

தொழில் முனைவோருக்கான முக்கிய நன்மைகள்

குறிப்பிட்ட கடைசி நிலை நோய்கள் கண்டறியப்பட்டால் மரண நன்மை முன்கூட்டியே வழங்கப்படும் (Acceleration of Death Benefit) – இது 80 வயது வரை பொருந்தும், அவசர நேரத்தில் குடும்பத்திற்கு உடனடி ஆதரவாக அமையும்.

இறப்பு உதவித்தொகை உயர்வு (Increasing Death Benefit) – “Life” விருப்பத்தின் கீழ், 200% வரை நன்மை உயர்த்திக்கொள்ளலாம். இது வளர்ந்து வரும் பொறுப்புகள் மற்றும் இலக்குகளுடன் இணைந்து செயல்பட உதவும்.

இன்றே உங்களுக்காக முதலீடு செய்யுங்கள்

இன்றே உங்களுக்காக முதலீடு செய்வது என்பது உங்கள் பயணத்தை மட்டும் பாதுகாப்பதல்ல; உங்கள் குடும்பத்தின் நாளைய நிதி சுதந்திரத்தையும் உறுதிசெய்கிறது.அதுவே ஒரு தொழில் முனைவோர் தனது குடும்பத்திற்குக் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய பரிசாகும்.

பொறுப்பு துறப்பு:

இது ஒரு ஸ்பான்சர் செய்யப்பட்ட கட்டுரை, ABP Nadu இதன் உள்ளடக்கம் அல்லது இதில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை ஒப்புக்கொள்வதில்லை. வாசகர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப இதனைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
EPS:
EPS: "என்ன பூச்சாண்டி காட்டினாலும் எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டான்.." இபிஎஸ் ஆவேசம்
Tata Car Offers: Punch முதல் Harrier வரை.. ரூபாய் 1.75 லட்சம் வரை தள்ளுபடி - டிஸ்கவுண்ட் அறிவித்த டாடா!
Tata Car Offers: Punch முதல் Harrier வரை.. ரூபாய் 1.75 லட்சம் வரை தள்ளுபடி - டிஸ்கவுண்ட் அறிவித்த டாடா!
திமுகவினர் கண்ணும் கருத்துமாக இருக்கணும்... அமைச்சர் கே.என்.நேரு அட்வைஸ் எதற்காக?
திமுகவினர் கண்ணும் கருத்துமாக இருக்கணும்... அமைச்சர் கே.என்.நேரு அட்வைஸ் எதற்காக?
Delhi Air Pollution: ரெட் சோன் சென்ற டெல்லி காற்று மாசு! தீபாவளிக்குப் பின் அதிகரிப்பு.. மக்கள் கடும் அவதி
Delhi Air Pollution: ரெட் சோன் சென்ற டெல்லி காற்று மாசு! தீபாவளிக்குப் பின் அதிகரிப்பு.. மக்கள் கடும் அவதி
Embed widget