மேலும் அறிய

Gold Silver Rate May 29th: போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?

Gold Silver Rate Today: தங்கத்தின் விலை சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்துள்ளது. இதேபோல், வெள்ளியின் விலை கிலோவிற்கு 5000 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

தங்கத்தின் மீதான ஈர்ப்பு

தங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற நாடுகளை விட இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாகவே தங்கம் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இந்திய திருமணங்களில் தங்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் மருத்துவம், கல்வி என அத்தியாவசிய தேவைகளுக்கும் தங்கம் ஒரு அட்ஷய பாத்திரமாகவே உள்ளது,. உடனடியாக நகைகளை அடகு வைக்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும் என்பதால் எதிர்கால சேமிப்பாக தங்கத்தின் மீது மக்கள் அதிகளவு முதலீடு செய்து வருகிறார்கள். 

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 5 வருடங்களில் இமாலய உயரத்தை தொட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் 35 முதல் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலையானது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டியது. இதனையடுத்து தங்கத்தின் விலையானது படிப்படியாக குறைந்து தற்போது 1.17ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இந்தாண்டு இறுதிக்குள் 2 லட்சம் ரூபாயை எட்ட வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை நிலவரம்

  • 23-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து கிராம் ஒன்றுக்கு 14,730 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,17,840 ரூபாய்க்கு விற்பனை.
  • 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை.
  • 25-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து கிராம் ஒன்றுக்கு 14,780 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,18,240 ரூபாய்க்கு விற்பனை
  • 26-ம் தேதி கிராமிற்கு 50 ரூபாய் குறைந்து, 14,730 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,17,840 ரூபாய்க்கும் விற்பனை.
  • 27-ம் தேதி கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 14,650 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 1,17,200 ரூபாய்க்கு விற்பனை.
  • 28-ம் தேதி கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து 14,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து 1,16,000 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,16,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இன்று உயர்ந்த வெள்ளியின் விலை

இதே போல வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் விலை உயர்ந்து 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளிக்கு 5000 ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
LIVE | Kerala Lottery Result Today (28.07.2026): கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி குலுக்கல் முடிவுகள்; இன்றைய வெற்றியாளர் யார்?
LIVE | Kerala Lottery Result Today (28.07.2026): கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி குலுக்கல் முடிவுகள்; இன்றைய வெற்றியாளர் யார்?
PF உறுப்பினர் இறந்துவிட்டாரா? குடும்பத்தினர் நிதி, பென்ஷன், இன்சூரன்ஸ் பலனை பெறுவது எப்படி?
PF உறுப்பினர் இறந்துவிட்டாரா? குடும்பத்தினர் நிதி, பென்ஷன், இன்சூரன்ஸ் பலனை பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget