Gold Silver Rate | விலை குறைந்த தங்கம், வெள்ளி - இன்றைய நிலவரம்?
தங்கம், வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது

சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,410க்கும், சவரனுக்கு ரூ.35,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிட்டால் கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,769க்கும், சவரன் ரூ.38,152க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமிற்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.73.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.79000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம், வெள்ளி விலை
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4430, சவரன் - ரூ.35,280
24 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4789, சவரன் - ரூ.38,312
ஒரு கிராம் வெள்ளி - ரூ.73.10
ஒரு கிலோ வெள்ளி - ரூ.73,100





















