மேலும் அறிய

Gold Silver Rate Today Feb.12: இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமான அளவில் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரங்களை இப்போது பார்க்கலாம்.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிர்ச்சி கொடுத்துவரும் நிலையில், இன்று கணிசமான அளவில் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்துள்ளது. தொடர்ந்து இதே போல் விலை குறைய வேண்டும் என்பதே பொதுமக்கள் எண்ணமாக உள்ளது. தற்போது, தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரங்களை பார்க்கலாம்.

சவரனுக்கு ரூ.1,520 குறைந்த தங்கம் விலை

தங்கத்தின் விலை கடந்த வார இறுதியில், அதாவது 8-ம் தேதி கிராம் 14,420 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,15,360 ரூபாயாகவும் இருந்தது. ஆனால், 9-ம் தேதியான திங்கட் கிழமை அதிரடியாக விலை உயர்வை சந்தித்தது. அதன்படி, அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் 14,650 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,17,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், 10-ம் தேதி சற்று விலை குறைந்து, ஒரு கிராம் 14,580 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,16,640 ரூபாய்க்கும் விற்பனையானது. பின்னர், 11-ம் தேதியான நேற்று மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,790 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,18,320 ரூபாய்க்கும் எகிறிது. இந்நிலையில் தான், இன்று கணிசமாக விலை குறைந்துள்ளது.

இன்றைய விலை என்ன.?

தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு 190 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி, சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,16,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை இதேபோல் தொடர்ந்து குறைந்தால் நன்றாக இருக்கும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக இருக்கிறது.

அதே விலையில் நீடிக்கும் வெள்ளி

இதனிடையே, வெள்ளி விலை இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8-ம் தேதி வெள்ளியின் விலை 285 ரூபாயாக இருந்தது. தொடர்ந்து, 9-ம் தேதியான திங்கட் கிழமை, கிராமிற்க 15 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை தொடர்ந்து அதே விலையில் நீடித்து வருகிறது. அதன்படி, ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே  சிறிய மாற்றங்களுடன் கிட்டத்தட்ட இதே விலையில் நீடித்து வருகிறது. ஆனால், வெள்ளியின் விலை குறைந்தால் நன்றாக இருக்கும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (07.08.2026): வெள்ளிக்கிழமை பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (07.08.2026): வெள்ளிக்கிழமை பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
கடனை திரும்ப வாங்க தொந்தரவு பண்ணக்கூடாது.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு..
கடனை திரும்ப வாங்க தொந்தரவு பண்ணக்கூடாது.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு..
இனி யுபிஐ சேவைகளுக்கும் கட்டணம்.. வணிகர்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு!
இனி யுபிஐ சேவைகளுக்கும் கட்டணம்.. வணிகர்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget