மேலும் அறிய

Gold Silver Rate Feb.17th: அடடா, இத தான் எதிர்பார்க்கறோம்.! இன்றும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை; தற்போது விலை என்ன.?

தங்கத்தின் விலை நேற்றே கணிசமாக குறைந்த நிலையில் இன்றும் அதிரடியாக குறைந்து, பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கணிசமான அளவில் குறைந்து சற்று ஆறுதல் அளித்தது. இந்நிலையில், இன்றும் சவரனுக்கு 960 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

இன்றும் கணிசமாக குறைந்த தங்கம் விலை

தங்கத்தின் விலை கடந்த 10-ம் தேதி சற்று விலை குறைந்து, ஒரு கிராம் 14,580 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,16,640 ரூபாய்க்கும் விற்பனையானது. பின்னர், 11-ம் தேதியான நேற்று மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,790 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,18,320 ரூபாய்க்கும் எகிறிது.

பின்னர், 12-ம் தேதி கிராமிற்கு 190 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்படி, சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,16,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில், 13-ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்தது. அதன்படி, கிரமிற்கு 200 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,15,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பின்பு, 14-ம் தேதி அதிரடியாக சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்தது. அதன்படி, கிராமிற்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 14,560 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,16,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 15-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது.

இந்நிலையில், தங்கத்தின் விலை 16-ம் தேதியான நேற்று சவரனுக்கு 960 ரூபாய் குறைந்தது. அதன்படி, கிராமிற்கு 120 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 14,440 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,15,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் தற்போதைய விலை என்ன.?

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 1,14,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதே விலையில் நீடிக்கும் வெள்ளி

வெள்ளியின் விலை கடந்த 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தொடர்ந்து கிராம் 300 ரூபாய் என்ற ஒரே விலையில் நீடித்து வந்தது. தொடர்ந்து, 13-ம் தேதி கிராமிற்கு 20 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று வரை அதே விலையில் நீடித்தது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், 16-ம் தேதியான நேற்று வெள்ளியின் விலை கிராமிற்கு 15 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இச்சூழலில், இன்று விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.

 

 

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2026): கேரளா லாட்டரி: அதிர்ஷ்டம் மட்டுமல்ல, ஏழைகளின் உயிர்காக்கும் நிதி! இன்னிக்கு யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2026): கேரளா லாட்டரி: அதிர்ஷ்டம் மட்டுமல்ல, ஏழைகளின் உயிர்காக்கும் நிதி! இன்னிக்கு யாருக்கு?
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
MG Hector Hawk: மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Embed widget